TNPSC MICRO TOPICS

டெல்லி சுல்தானிய ஆட்சி நிர்வாகம்

அரசும் சமூகமும் சுல்தான்களின் அமைச்சர்கள் வசீர் பிரதம அமைச்சர் மற்றும் நிதியமைச்சர் திவானி ரிஸாலத் வெளியுறவு அமைச்சர் சுதர்-உஸ்-சாதர் இஸ்லாமியச் சட்ட அமைச்சர் திவானி-இன்ஷா அஞ்சல் துறை அமைச்சர் திவானி – அர்ஸ் பாதுகாப்பு (அ) படைத்துறை அமைச்சர் காஸி-உல்-கஸாத் நீதித்துறை அமைச்சர் இஸ்லாமியர் முக்கியத்துவம் இந்தியாவை வென்ற முகமது கோரி, தமது தங்க நாணயங்கள் சிலவற்றில் பெண் கடவுள் லட்சுமியின் உருவத்தைப் பொறித்திருக்கிறார். 1325இல் முகமது-பின்-துக்ளக், சமணத் துறவிகளுக்கு அனைத்து அரசு அலுவலர்களும் பாதுகாப்பு அளிக்க

டெல்லி சுல்தானிய ஆட்சி நிர்வாகம் Read More »

லோடி வம்சம் (பொ.ஆ.1451-1526)

லோடி வம்ச ஆட்சியை நிறுவியவர் பஹ்லுல் லோடி (1451 – 1489) ஆவார். பஹ்லுல் லோடி அரியணையில் அமரவில்லை. உயர்குடியினரின் ஆதரவைப் பெறுவதற்காகவே, உயர்குடியினருடன் கம்பளத்தில் அமர்ந்த ஆட்சி செய்தார். சிக்கந்தர் லோடி(1489-1517) பஹ்லுல் லோடியின் மகன் சிக்கந்தர் லோடி 1504 இல் தலைநகரை தில்லியிலிருந்து ஆக்ராவுக்கு மாற்றினார். சிக்கந்தர் லோடி கலை மற்றும் கற்றலை ஆதரித்தார். “ஷெனாய் இசையை“ இவர் மிகவும் விரும்பினார். லஹ்ஜட்–இ–சிக்கந்தர் ஷாஹி என்ற இசைத்தொகுப்பு இவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இப்ராஹிம் லோடி

லோடி வம்சம் (பொ.ஆ.1451-1526) Read More »

சையது வம்சம் (பொ.ஆ. 1414-1451)

பஞ்சாப் போர் அணிவகுப்புகளில் தன் நலன்களை மேற்பார்வை பார்ப்பதற்கு கிசர் கானைத் தனது துணையாக நியமித்தார் தைமூர். கிசர்கான் (1414 -1421) தானே சென்று தில்லியைக் கைப்பற்றி சையது வம்ச ஆட்சியை (1414 -1451) நிறுவினார். முபாரக்ஷா (பொ.ஆ. 1421-1434) பொ.ஆ.1421 இல் கிசர்கானின் இறப்பிற்குப் பின்னர் அவரது மகன் முபாரக்ஷா மன்னரானார். இவர் டெல்லி நீதிமன்றத்தில் இந்துமத உயர்குடியினரை நியமித்தது குறிப்பிடத்தக்கது. யமுனை நதிக்கரையில் “முபாரக் பாத்“ என்னும் நகரை நிர்மானித்தார். முகமது ஷா (பொ.ஆ.

சையது வம்சம் (பொ.ஆ. 1414-1451) Read More »

Sectors of Indian Economy

Primary sector – Agriculture & Production This sector produces raw material for food stuff and industrial use. This sector is also known as ‘Extractive Industries’ Agricultural sector is known as the primary sector, in which agricultural operations are undertaken. Eg: agriculture, cattle rearing, forestry, fishing, fuels, metals, mining, minerals, etc. This sector also called Red

Sectors of Indian Economy Read More »

துக்ளக் வம்சம் (பொ.ஆ. 1320 – 1414)

கியாசுதீன் துக்ளக் (1320 – 1324) கியாசுதீன் துக்ளக், பிரபுக்கள் வகுப்பினருடன் சமரசக் கொள்கையைப் பின்பற்றினார். கியாசுதீன் துக்ளக் தனது மகன் ஜானாகானை வாராங்கல்லுக்கு எதிராகப் போரிட அனுப்பிவைத்தார். கியாசுதீன் துக்ளக் டெல்லிக்கு அருகே துக்ளதாபாத் எனும் புதிய நகரை நிர்மாணம் செய்ய அடிக்கல் நாட்டினார். ஜானாகான் முகமதுபின் துக்ளக் எனும் பெயரோடு 1325இல் அரியணை ஏறினார். முகமது–பின்–துக்ளக் (1324 -1351) முகமது-பின்-துக்ளக் கற்றவர், நற்பண்பு நிறைந்தவர், திறமை வாய்ந்த அரசர் என்ற போதிலும் இரக்கமற்றவர். தலைநகர்

துக்ளக் வம்சம் (பொ.ஆ. 1320 – 1414) Read More »

கில்ஜி வம்சம் (பொ.ஆ. 1290 – 1320)

ஜலாலூதீன் பெரோஸ் கில்ஜி (1290 – 1296) அமைதியான முறையில் ஆட்சியை நடத்தினார். மேலும் இரத்தம் சிந்தாத ஆட்சியை வழங்க விரும்பினார். எனவே இவர் கருணை உள்ளம் கொண்ட ஜலாலூதின் எனப் புகழப்பட்டார். மங்கோலிய கூட்டங்களை எதிர்த்து அணிவகுத்த அவர், இந்தியாவுக்குள் அவர்கள் நுழைவதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார் (1292) காராவின் பொறுப்பு ஆளுநரான அலாவுதின் கில்ஜி, ஜலாலுதினின் உடன்பிறந்தாரின் மகனும் மருமகனுமாவார். அலாவுதீன் இச்சமயத்தில் மால்வா மீது படையெடுத்து பெருஞ்செல்வத்துடன் திரும்பினார். அலாவுதீன் கில்ஜியின் முக்கியப்

கில்ஜி வம்சம் (பொ.ஆ. 1290 – 1320) Read More »

அடிமை வம்சம் (பொ.ஆ.1206 – 1290)

அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை குத்புதின் ஐபக் நாட்டினார். இவ்வரச மரபு “மம்லுக்” அரச மரபென்றும் அழைக்கப்பட்டது. மம்லுக் எனும் அரபிய வார்த்தைக்கு ‘அடிமை‘ என்று பொருள். அடிமை வம்சம் 84 ஆண்டுகள் துணைகண்டத்தை ஆட்சிபுரிந்தது. இக்காலத்தில் மூன்று மரபுகள் ஏற்படுத்தப்பட்டன. அவை, குத்புதின் ஐபக் நிறுவிய குத்பி மரபு (1206-1210) இல்துமிஷ் நிறுவிய முதல் இல்பாரி மரபு (1211 – 1266) பால்பன் நிறுவிய இரண்டாவது இல்பாரி மரபு (1266 -1290) குத்புதீன் ஐபக் (1206-1210)

அடிமை வம்சம் (பொ.ஆ.1206 – 1290) Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)