TNPSC MICRO TOPICS

முன்னேறிய நாடுகளின் இயல்புகள்

முன்னேறிய நாடுகளின் இயல்புகள் உயர்ந்த நாட்டு வருமானம் வளர்ச்சி உயர்ந்த தனிநபர் வருமானம் உயர்ந்த வாழ்க்கைத்தரம் முழு வேலைவாய்ப்பு தொழில்துறையின் ஆதிக்கம் உயர் தொழில்நுட்பம் தொழிற்செறிவு அதிக நுகர்ச்சி நிலை அதிக நகர்மயமாதல் சீரிய பொருளாதார வளர்ச்சி சமுதாய, சமத்துவம், பாலின சமத்துவம் மற்றும் மிகக் குறைந்த வறுமை நிலை அரசியல் நிலைத்தன்மை மற்றும் நல்ல ஆட்சி

முன்னேறிய நாடுகளின் இயல்புகள் Read More »

குப்தரின் நிர்வாக முறை

அரசர் அரசர்கள் மகாராஜாதிராஜா, சாம்ராட், சக்ரவர்த்தி, பரம–பட்டாரக, பரமேஷ்வர போன்ற பட்டங்களை ஏற்றார்கள். பரம–தைவத (கடவுளின் பரமபக்தன்), பரம–பாகவத (வாசுதேவ கிருஷ்ணனின் பரமபக்தன்) போன்ற அடைமொழிகளால் தம்மைக் கடவுளோடும் இணைத்துக் கொண்டனர். அலகாபாத் கல்வெட்டுகளில் சமுத்திரகுப்தர் புருஷா (அனைவருக்கும் மேலானவர்) என்ற கடவுளுடன் ஒப்பிடப்படுகிறார். குப்த அரசர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர். அரசர் கடவுளின் பிரதிநிதியாக கருதப்பட்டார். எனவே அரசர் கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப்பட்டவராவார். அமைச்சர்கள், அதிகாரிகள் “குமாரமாத்யா“ என்ற சொல் ஆறு

குப்தரின் நிர்வாக முறை Read More »

இந்தியப் பொருளாதாரத்தின் பலங்கள் மற்றும் பலவீனங்கள்

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் உலகின் வலிமையான மற்றும் பெரிய பொருளாதார வரிசையில் இந்தியா 6வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் பலங்கள் இந்தியா ஒரு கலப்பு பொருளாதாரம்: இதன் பொருள் தனியார் துறையும் பொதுத்துறையும் இணைந்து சீரியமுறையில் செயல்படுவது. வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது: இந்தியாவில் 60% மக்கள் தங்கள் வாழ்க்கை ஆதாரமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் 17% மொத்த உள்நாட்டு உற்பத்தி வேளாண் துறையிலிருந்தே கிடைக்கிறது. வளர்ந்து வரும் சந்தை

இந்தியப் பொருளாதாரத்தின் பலங்கள் மற்றும் பலவீனங்கள் Read More »

குப்தர்கள் ஆட்சியில் – இலக்கியங்கள்

சமஸ்கிருத இலக்கியம் பிராகிருதம் மக்களால் பேசப்படும் மொழியாக இருந்த போதிலும் குப்தர்கள் சமஸ்கிருதத்தை அலுவலக மொழியாகக் கொண்டிருந்தனர். சமஸ்கிருத இலக்கணம் பாணினி எழுதிய அஷ்டத்யாயி, பதஞ்சலியால் எழுதப்பட்ட மஹாபாஷ்யா ஆகிய படைப்புகளின் அடிப்படையில் குப்தர் காலத்தில் சமஸ்கிருத இலக்கணத்தின் வளர்ச்சி புலப்படுகிறது. இக்காலகட்டம் குறிப்பாக அமரசிம்மரால் அமரகோசம் என்ற சமஸ்கிருத சொற்களஞ்சியம் தொகுக்கப்பட்டதாக அறியப்படுகிறது. வங்கத்தைச் சேர்ந்த பௌத்த அறிஞர் சந்திரகோமியர் சந்திரவியாகரணம் என்ற இலக்கண நூலைப் படைத்தார். புராணங்களும், இதிகாசங்களும் புராணங்கள் இந்தக் காலத்தில்தான் இயற்றப்பட்டன.

குப்தர்கள் ஆட்சியில் – இலக்கியங்கள் Read More »

ஆங்கிலேயர் காலத்தில் இந்தியப் பொருளாதாரம்

வாஸ்கோடகாமா இந்தியாவிலுள்ள கோழிக்கோட்டிற்கு மே 20, 1498ல் வந்ததற்குப் பின்னரே இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுடனான கடல் வாணிகம் ஆரம்பித்தது. போர்ச்சுகீசியர்கள் 1510லிருந்து கோவாவுடன் வாணிகம் செய்து வந்தனர். 1858-ல் ஆங்கிலப் பாராளுமன்றம், இந்தியாவை ஆளும் அதிகாரத்தை கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசுக்கு மாற்றி, ஒரு சட்டம் இயற்றியது. ஆங்கிலேயர் கால வரலாறு: ஆங்கிலேயர் நுழைவுக்கு முன் இந்தியப் பொருளாதாரம் கிராமத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்தது. அப்போது கிராமப் பொருளாதாரமானது சுயசார்புப் பொருளாதாரமாக இருந்தது. காலனி ஆதிக்க சிதைப்பின் அடிப்படையில்

ஆங்கிலேயர் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் Read More »

குப்தர்கள் ஆட்சியில் – கலையும் கட்டடக்கலையும்

கலையும் கட்டடக்கலையும் குப்தர் காலத்தில் நகரம், திராவிட பாணியிலான கலைகள் வளர்ந்தன. கட்டுமானக் கோவில்களை முதன்முதலாகக் கட்டியவர்கள் குப்தர்களே. ஜான்சிக்கு அருகிலுள்ள தியோகார் கோயில், அலகாபாத்துக்கு அருகிலுள்ள கார்வாஸ் ஆலய சிற்பங்கள் குப்தர் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். மதுராவிலுள்ள நிற்கும் வடிவிலுள்ள அழகிய புத்தர் சிலையில் சிறிது கிரேக்க சாலையைக் காணலாம். ஸ்கந்தகுப்தரின் பிடாரி ஒற்றைக் கல்தூண் மகத்தானது. குடைவரை, கட்டுமானக் கோயில்கள் குடைவரைக் கோயில்கள் அஜந்தா, எல்லோரா (மஹாராஷ்டிரம்) மற்றும் பாக் (மத்தியப் பிரதேசம்) ஆகிய

குப்தர்கள் ஆட்சியில் – கலையும் கட்டடக்கலையும் Read More »

பொருளாதாரத்தில் தந்தைகள்

ஆடம் ஸ்மித்: வேலை பகுப்பு முறையை அறிமுகப்படுத்தினார். புத்தகம் – “பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்” “அரசியல் பொருளியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். கார்ல் மார்க்ஸ்: புத்தகம்: மூலதனம். “சமத்துவ பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். J.M .கீன்ஸ் (ஜான் மேனாட் கீன்ஸ்) “நவீன பேரியல் பொருளியலின் தந்தை” என அழைக்கப்படுகிறார். புத்தகம்: “வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக்கோட்பாடு (1936)” தாதாபாய் நோவுரோஜி: இந்தியாவின் தேசிய வருமானத்தை முதன்முதலில் கணக்கிட்டவர். புத்தகம்:

பொருளாதாரத்தில் தந்தைகள் Read More »

Development Indicators – HDI, PQLI, GNH, GNHI

Human Development Index (HDI) HDI was developed by the Pakistani Economist Mahbub-ul-Haq and the Indian Economist Amartya Kumar Sen in 1990. It was published by the United Nations Development Programme (UNDP) HDI is based on the following three indicators Longevity is measured by life expectancy at birth, Educational attainments. Standard of living, measured by real

Development Indicators – HDI, PQLI, GNH, GNHI Read More »

குப்தர்கள் ஆட்சியில் – பொருளாதார நிலைகள்

பொருளாதார நிலைகள் குப்தர் காலத்தில் காமாந்தகா எழுதிய நிதிசாரா என்ற நூல் மௌரியர் காலத்து நூலான அர்த்தசாஸ்திரம் போன்ற நூல் ஆகும். இந்நூல் அரச கருவூலத்தின் முக்கிய வருவாய்க்கான பல்வேறு மூல வளங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. அரசு ஆவணங்களை அக்ஷபதலதிக்கிருதா என்ற அதிகாரி பராமரித்தார். இரண்யவெஷ்தி என்றால் கட்டாய உழைப்பு என்று பொருள். வேளாண்மையும், வேளாண் அமைப்பும் பஹார்பூர் செப்பேடு அரசர்தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் என்று காட்டுகிறது. பஹார்பூர் செப்பேடுகளின்படி உஸ்தபாலா என்ற அதிகாரி மாவட்டத்தின்

குப்தர்கள் ஆட்சியில் – பொருளாதார நிலைகள் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)