TNPSC MICRO TOPICS

ASI (Archaeological Survey of India) and Archaeologists involved in excavation

The Archaeological Survey of India (ASI) was started in 1861 with Alexander Cunningham as Survey. Its headquarters is located in New Delhi. The Tamilnadu Archaeological Survey was established in 1961 1922 – A 70-foot-high mound is excavated in the larkana district of Sindhi Province (Pakistan) This symbol is called Mohenjo Daro In 1924 the Director […]

ASI (Archaeological Survey of India) and Archaeologists involved in excavation Read More »

குப்தர்கள் ஆட்சியில் – சமுதாய நிலை

நிலம் மற்றும் விவசாயிகள் காமாந்தகரால் எழுதப்பட்ட நிதிசாரம் எனும் நூல் அரசுக்கருவூலத்தின் முக்கியத்துவத்தையும் வருமானத்திற்கான பல வழிகளையும் குறிப்பிடுகின்றது. நிலவரியே அரசின் முக்கிய வருவாயாக இருந்தது. மாவட்ட மட்டத்திற்குக் கீழே இருந்த நிர்வாக அலகுகள் மாவட்ட மட்டத்திற்குக் கீழ் விதி, பூமி, பதகா, பீடா என்று பல்வேறு விதமான நிர்வாக அலகுகள் இருந்தன. ஆயுக்தா,விதி – மஹாதரா எனப்படும் அதிகாரிகள் குறித்த குறிப்புகளும் காணப்படுகின்றன. மஹாதாரா என்பதற்கு கிராமப் பெரியவர், கிராமத் தலைவர், குடும்பத் தலைவர் என்று

குப்தர்கள் ஆட்சியில் – சமுதாய நிலை Read More »

குமாரகுப்தர் – வரலாறு

குமாரகுப்தர் இரண்டாம் சந்திரகுப்தரைத் தொடர்ந்து அவருடைய மகன் முதலாம் குமாரகுப்தர் அரியணை ஏறினார். அவரே நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர். இவர் பொ.ஆ. 455 வரை ஆட்சி செய்தார். இவர் “சக்ராதித்யர்‘ என்றும் அழைக்கப்பட்டார். குமாரகுப்தரைத் தொடர்ந்து அரசப் பதவியேற்ற ஸ்கந்தகுப்தர் ஹூணர்களின் படையெடுப்பைச் சந்திக்க நேரிட்டது. ஸ்கந்தகுப்தர் அவர்களைத் தோற்கடித்து விரட்டி அடித்தார். இவர் வரலாற்றறிஞர்களால் குப்த பேரரசின் கடைசி பேரரசராக அறியப்படுகிறார். பாலாதித்யருக்குப் பின்னர் மாபெரும் குப்தப் பேரரசு தேய்ந்து காணாமற்போனது. குப்தப் பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட

குமாரகுப்தர் – வரலாறு Read More »

பொருளாதார வகைகள்

முதலாளித்துவம் / அங்காடிப் பொருளாதாரம்: ஆடம் ஸ்மித் அவர்களின் நாடுகளின் செல்வம் என்ற நூலின் மூலம் இந்த முதலாளித்துவ பொருளாதாரம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அமைப்பில் தலையிடா கொள்கை பின்பற்றப்படுகிறது. ஆடம் ஸ்மித் அவர்கள் முதலித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். நாட்டின் உற்பத்தி பெருமளவுக்கு தனியார்துறை வசம் இருந்தால் அது முதலாளித்துவப் பொருளாதாரம் (Capitalistic Economy) முதலாளித்துவம் / அங்காடிப் பொருளாதாரத்தில் தடையில்லா சந்தைகளின் (Free market) மூலமே பண்டங்களின் உற்பத்தி மற்றும் பகிர்வு தீர்மானிக்கப்படுகிறது. எ.கா.-

பொருளாதார வகைகள் Read More »

Indus Valley Civilization and History of Harappa

Indus Valley Civilization The civilization that appeared in the northwestern part of India and Pakistan in the third millennium BCE is collectively called the Indus Civilization. Since Harappa was the first site to be identified in this civilization, it is also known as Harappan Civilization. The Indus Civilization represents the first phase of urbanization in

Indus Valley Civilization and History of Harappa Read More »

இரண்டாம் சந்திரகுப்தர் – வரலாறு

இரண்டாம் சந்திரகுப்தர்: பொ.ஆ.375 முதல் 415 வரை 40 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். தனது சகோதரரான ராமகுப்தருடன் (பொ.ஆ.370-375) வாரிசுரிமைக்குப் போராடி ஆட்சிக்கு வந்தார். விக்ரமாதித்யன் என்றும் அழைக்கப்பட்டார். சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவத்தையும் குஜராத்தையும் கைப்பற்றினார். தென்னிந்திய அரசுகளோடு அவர் நட்புறவைப் பேணினார். குதுப்மினாருக்கு அருகேயுள்ள இரும்புத் தூண் விக்கிரமாதித்யரால் உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது. வாகடக இளவரசருக்குத் தன் மகள் பிரபாவதியைத் திருமணம் செய்து கொடுத்தார். உஜ்ஜயினி ஒரு முக்கிய வணிக முக்கியத்துவம் வாய்ந்த நகராக

இரண்டாம் சந்திரகுப்தர் – வரலாறு Read More »

முதலாம் சந்திரகுப்தர் மற்றும் சமுத்திரகுப்தர் – வரலாறு

குப்த அரச வம்சம் நிறுவப்படல் குப்த அரச வம்சத்தை நிறுவியவர் ஸ்ரீ குப்தர். நாணயங்களில் முதன்முதலாக இடம் பெற்ற குப்த அரசரின் வடிவம் ஸ்ரீ குப்தர். இவருக்குப் பின்னர் இவருடைய மகன் கடோத்கஜர் அரசப் பதவியேற்றார். கல்வெட்டுகளில் இவர்கள் இருவருமே மகாராஜா என்றே குறிப்பிடப்பட்டுள்ளனர். கடோத்கஜரின் புதல்வரான முதலாம் சந்திரகுப்தர் பொ.ஆ.319 முதல் 335 வரை ஆட்சிபுரிந்தார். கடோத்கஜர் குப்தப் பேரரசின் முதல் பேரரசராகக் கருதப்படுகிறார். சந்திரகுப்தர் – மகாராஜா அதிராஜா என்ற பட்டத்தை ஏற்றார். முதலாம்

முதலாம் சந்திரகுப்தர் மற்றும் சமுத்திரகுப்தர் – வரலாறு Read More »

இந்திய பொருளாதாரத்தின் துறைகள்

முதன்மைத்துறை – மூலப்பொருட்கள் ஒரு சமுதாயத்தின் முதன்மைத் துறை இயற்கைப் பொருள்களை முதன்மைப் பொருள்களாக மாற்றுகின்றன. இந்தத்துறையானது (குறிப்பாக சுரங்கத்தொழில்) கொள்ளைத்துறை எனவும் அழைக்கப்படுகிறது. முதன்மைத்துறை வேளாண்மை, வனத்துறை, மீன்பிடித்தல் மற்றும் சுரங்கங்கள் போன்றவற்றைக் குறிக்கும். இந்த துறையில் பணியாற்றும் பணியாளர்கள் சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள். வேளாண்மைத்துறை உற்பத்தியில் உலகில் இந்தியா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. வேளாண் உற்பத்தியில் உலகில் 39% இந்தியா கொண்டுள்ளது. தற்போது இத்துறையின் GDP பங்களிப்பு 01% இரண்டாம் துறை

இந்திய பொருளாதாரத்தின் துறைகள் Read More »

குப்தர்கள் வரலாறு – வரலாற்று சான்றுகள்

குப்தர்கள் மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் வட இந்தியாவில் குஷாணர்களாலும், தெற்கே சாதவாகனர்களாலும் நிறுவப்பட்டிருந்த வலிமை வாய்ந்த பேரரசுகள் பெருமையையும் வலிமையையும் இழந்தன. இச்சூழல் சந்திரகுப்தரை ஒரு அரசை உருவாக்கித் தனது வம்சத்தின் ஆட்சியை நிறுவ வைத்தது. இலக்கியச் சான்றுகள் நாரதர், விஷ்ணு, பிருகஸ்பதி, காத்யாயனர் ஸ்மிருதிகள். அரசருக்குக் கூறுவது போன்று எழுதப்பட்டுள்ள காமந்தகாரின் நீதிசாரம் என்ற தரும சாத்திரம் (பொ.ஆ.400) விசாகதத்தரின் தேவிசந்திரகுப்தம், முத்ராராட்சசம், பாணரின் ஹர் சரிதம் ஆகியவை குப்தரின் எழுச்சி குறித்த விவரங்களை அளிக்கின்றன.

குப்தர்கள் வரலாறு – வரலாற்று சான்றுகள் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)