-
Article 243 B was inserted into the constitution under the 73rd Constitutional Amendment
-
Gopalaswami Ayyangar was the First Cabinet Minister without portfolio
-
Parliament can approve three types of emergency provisions
-
Parliament can abolish State Legislative Council
-
Parliament can alter the boundaries of the states
-
Parliament can establish a common High Court for two or more states
-
Jallikattu, the bull-taming sport of Tamil culture and tradition is protected according to Article 29 (1) the Constitution of India
-
Vallabhbhai Patel headed the provincial constitution committee of the constituent assembly
-
B.R. Ambedkar, Alladi Krishnaswamy Ayyar, K.M. Munshi, Krishnamachari, Gobala Samy Ayyangar, Syed Mohammad sadullah, N. Madhavarao are members of the Drafting Committee (7 Members)
-
M. Singhvi committee was appointed in 1986 to deal with ‘Revitalisation of Panchayat Raj institutions for democracy and development’
-
அரசியல் சாசன விதி 243 B, 73வது அரசியல் திருத்தச் சட்டத்தினால் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
-
இலாகா இல்லாத முதல் மத்திய அமைச்சராக N .கோபாலசாமி ஐயங்கார் பொறுப்பேற்றார்.
-
நாடாளுமன்றம் மூன்று விதமான அவசரநிலைப் பிரகடனத்தை அனுமதிக்கலாம்
-
நாடாளுமன்றம் மாநில சட்ட மேலவையை நீக்க முடியும்
-
பாராளுமன்றம் மாநலங்களின் எல்லைகளை மாற்ற முடியும்
-
ஒரு உயர்நீதிமன்றத்தை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஏற்படுத்தலாம்
-
ஜல்லிக்கட்டு, ஏறுதழுவுதல் விளையாட்டு என்ற தமிழரின் கலாச்சார மற்றும் பண்பாடு இந்திய அரசமைப்பின் விதி 29 (1) ன்படி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
அரலசியலமைப்பு நிர்ணய சபையின் பிராந்திய அரசியலமைப்பு கமிட்டியின் தலைவராக வல்லபாய் படேல் இருந்தார்.
-
டாக்டர். பி.ஆர். அம்பேத்கார், அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கே.எம். முன்சி, கிருஷ்ணமாச்சாரி, கோபால சாமி ஐயங்கார், சையது முகம்மது சததுல்லா மற்றும் மாதவ்ராவ் ஆகியோர் ( 7 உறுப்பினர்கள்) வரைவுக் குழுவில் உறுப்பினராக இருந்தனர்.
-
1986 – ம் ஆண்டில், “மக்களாட்சி மற்றும் மேம்பாட்டிற்காக பஞ்சாயத்து நிறுவனங்களை புத்துயிர்பிக்க” எல்.எம். சிங்வி குழு அமைக்கப்பட்டது.
Sir…, 1st question is wrong…244b wrong.. correct answer 243 b
Error Corrected Arun.Thank You for your Review
It is very useful for recalling🙏 please continue this… Thanks
Thank u xam machine 👏👏 very useful
Good initiative 👏 Thanks a lot! Kudoos to the team.