President shall have the power to summon or prorogue the council of states
The Article 21 and 21 A of Indian Constitution ensures “Right to Life and personal liberty & Right to Elementary Education”
The creamy layer concept was first introduced in the case of Indra Sawhney Vs union of India
The financial control exercised by the Parliament over the executive through the comptroller and Auditing General of India
The Comptroller and Auditor General is appointed by The President of India under Article 148
Article 308 to 314 of the constitution with regard to the All India services
Article 370 exclusively apply to the Jammu and Kashmir
The Parliament has enacted the All India Services Act in 1951
Article 312 empowers the Parliament to create new All India Services
The first amendment to the constitution
The first amendment was enacted in 1951
The first amendment was enacted before the first general elections
It was enacted by the provisional parliament
- மாநிலங்களவையின் கூட்டம் நடத்தவும் மற்றும் ஒத்திவைக்கவும் குடியரசுத் தலைவரால் முடியும்.
- இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21 மற்றும் 21 A ஆகிய சரத்துக்கள் “உயிர் வாழ்வதற்கான உரிமை, தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் அடிப்படைக் கல்விக் உரிமைகளைப்” பேணுவதற்கு உத்திரவாதமளிக்கின்றன
- “செழுமை அடுக்கினர்” எனும் கருத்தானது முதன் முதலில் இந்திராசகானி VS இந்திய யூனியன் வழக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- இந்திய பாராளுமன்றம் செயலாட்சி அலுவலர் மீது தனது நிதிசார்ந்த கட்டுப்பாட்டை இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர் வழியே கண்காணிக்கின்றது.
- இந்திய தலைமைத் தணிக்கையாளரை விதி 148-யின்படி குடியரசுத் தலைவர் நியமனம் செய்கிறார்.
- உறுப்பு 308 முதல் 314 வரையிலான அரசமைப்பு சட்டம் அகில இந்திய பணிகள் பற்றி கூறுகிறது.
- உறுப்பு 370 முற்றிலும் ஜம்மு காஷ்மீர் விவகாரங்களுக்கானது.
- பாராளுமன்றம் அகில இந்திய பணிகள் சட்டத்தை 1951-ஆம் ஆண்டு இயற்றியது.
- உறுப்பு 312 பாராளுமன்றத்திற்கு புதிய அகில இந்திய பணியை உருவாக்க அதிகாரம் அளிக்கிறது.
- முதல் திருத்தச் சட்டம்
- முதல் திருத்தச் சட்டம் 1951-ல் இயற்றப்பட்டது
- முதல் திருத்தச் சட்டம் முதல் பொதுத் தேர்தலுக்கு முன்பு இயற்றப்பட்டது.
- இது தற்காலிக பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது
ONE LINER – 2021:Polity – DAY – 35
Post Views: 4,132
Related
Its very useful thanks a lot for exam machine team. Today onwards i must attend this quiz session. Its help me to keep recall previous year questions. Thankyou team for your great work. Keep doing.
Exam machine welcomes you
Thank you so much Sir