TNPSC GROUP 2 AND GROUP 4 FOUNDATION TEST BATCH – 2
Services for Paid (Total Fees – 99 Rupees) student:
- ✔️ Weekly Test Schedule ✔️ Daily Study Target PDF ✔️ Online Test Link (Every Sunday) ✔️ Weekly Test Question PDF ✔️ Weekly Test Answer key PDF ✔️ Separate WhatsApp Group
Free Students:
- ✔️ Weekly Test Schedule ❌ Daily Study Target PDF ✔️ Online Test Link (Every Sunday) ❌ Weekly Test Question PDF ❌ Weekly Test Answer key PDF ❌ No Separate WhatsApp Group
How to use this Test Properly Click
(MUST READ BEFORE TAKING TEST)
TEST SCHEDULE
0 of 50 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" PHASE 2: TEST 6 "
0 of 50 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- Answered
- Review
- Question 1 of 50
1. Question
1 pointsThe battle of Plassey was held on
A. 1857 B. 1827 C. 1764 D. 1757 பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு எது?
A. 1857 B. 1827 C. 1764 D. 1757 CorrectIncorrectUnattempted - Question 2 of 50
2. Question
1 pointsThe palayakkarar system was initiated by Vishwanathan in the year of
A. 1529 B. 1629 C. 1527 D. 1528 பாளையக்காரர் முறை விஸ்வநாதரால் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A. 1529 B. 1629 C. 1527 D. 1528 CorrectIncorrectUnattempted - Question 3 of 50
3. Question
1 pointsConsider the following.
- During the 17th and 18th centuries, the Nanayakkaras played a vital role in the politics of Tamil Nadu.
- Among the Palayakkarars, there were two blocs, namely the eastern and the Western blocs.
Choose the correct option.
A. 1 only correct B. 2 only correct C. Both 1 and 2 are incorrect D. Both 1 and 2 are correct கீழ்காணும் கூற்றுகளை காண்க.
- 17 மற்றும் 18 நூற்றாண்டில் தமிழ்நாட்டின் அரசியலில் பாளையக்காரர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.
- பாளையக்காரர்கள் இடையே கிழக்கு பாளையம் மேற்கு பாளையம் என்று இரண்டு முகாம்கள் இருந்தன.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 மட்டும் சரி B. 2 மட்டும் சரி C. 1 மற்றும் 2 தவறு D. 1 மற்றும் 2 சரி CorrectIncorrectUnattempted - Question 4 of 50
4. Question
1 pointsWho was the first Indian king to have fought and defeated the British in India?
A. Puli Thevar B. Kattabomman C. Chinna Maruthu D. Periya Maruthu இந்தியாவில், ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை தோற்கடித்து முதல் இந்திய மன்னர் யார்?
A. பூலித்தேவர் B. கட்டபொம்மன் C. சின்ன மருது D. பெரிய மருது CorrectIncorrectUnattempted - Question 5 of 50
5. Question
1 pointsKattabomman was hanged at
A. Kayathar B. Panchalankurichi C. Ettayapuram D. Sivagiri கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் எது?
A. கயத்தாறு B. பாஞ்சாலங்குறிச்சி C. எட்டயபுரம் D. சிவகிரி CorrectIncorrectUnattempted - Question 6 of 50
6. Question
1 pointsWho was the first queen to fight against the British colonial power in India?
A. Jhansi Rani B. Velu nachiyar C. Vellachi nachiyar D. Kuyili இந்தியாவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து போரிட்ட முதல் இந்திய பெண்ணரசி யார்?
A. ஜான்சிராணி B. வேலு நாச்சியார் C. வெள்ளச்சி நாச்சியார் D. குயிலி CorrectIncorrectUnattempted - Question 7 of 50
7. Question
1 pointsThe Tiruchirappalli proclamation or proclamation of independence was issued by
A. Puli Thevar B. Veerapandiya kattabomman C. Marudhu Pandiyas D. Dheeran Chinnamalai திருச்சிராப்பள்ளி பிரகடனம் அல்லது சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர்கள் யார்?
A. புலித்தேவர் B. வீரபாண்டிய கட்டபொம்மன் C. மருது சகோதரர்கள் D. தீரன் சின்னமலை CorrectIncorrectUnattempted - Question 8 of 50
8. Question
1 pointsMatch the following.
- Proclamation of independence – 1806
- The great revolt – 1801
- Victoria proclamation – 1857
- Vellore revolt – 1858
Choose the correct option.
A. 2 3 4 1 B. 2 1 3 4 C. 3 1 2 4 D. 4 2 1 3 பொருத்துக.
- சுதந்திரப் பிரகடனம் – 1806
- பெரும் புரட்சி – 1801
- விக்டோரியா பேரறிக்கை – 1857
- வேலூர் கலகம் – 1858
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 2 3 4 1 B. 2 1 3 4 C. 3 1 2 4 D. 4 2 1 3 CorrectIncorrectUnattempted - Question 9 of 50
9. Question
1 pointsAccording to British historians, who were the best and the bravest among the leaders of the revolt of 1857?
A. Mangal Pandey
B. Rani Lakshmibai
C. Tantia tope
D. None of the aboveஆங்கில வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி 1857 புரட்சியில் கலந்து கொண்ட தலைவர்களில் மிகவும் துணிச்சலானவர்.
A. மங்கள் பாண்டே
B. ராணி லட்சுமிபாய்
C. தாந்தியா தோபே
D. மேற்கூறியவற்றில் எவருமில்லைCorrectIncorrectUnattempted - Question 10 of 50
10. Question
1 pointsWho was called as “lion of sivaganga”?
A. Velu nachiyar B. Periya marudhu C. Chinna marudhu D. Puli Thevar ‘சிவகங்கைச் சிங்கம்‘என்று அழைக்கப்பட்டவர் யார்?
A. வேலு நாச்சியார் B. பெரிய மருது C. சின்ன மருது D. புலித்தேவர் CorrectIncorrectUnattempted - Question 11 of 50
11. Question
1 pointsColin Jackson was the collector of
A. Ramanathapuram
B. SivaGanga
C. Tiruchirappalli
D. None of the aboveகாலின் ஜாக்சன் என்பவர் எதன் கலெக்டராக இருந்தார்?
A. ராமநாதபுரம்
B. சிவகங்கை
C. திருச்சிராப்பள்ளி
D. மேற்கூறியவற்றில் எதுவுமில்லை.CorrectIncorrectUnattempted - Question 12 of 50
12. Question
1 points‘Sati’ became popular during the
A. Pre Vedic period
B. Later Vedic period
C. Rig Vedic period
D. None of the above‘சதி’எனும் பழக்கம் பிரபலமான காலம்
A. முன் வேத காலம்
B. பின் வேத காலம்
C. ரிக்வேத காலம்
D. மேற்கூறியவற்றில் எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 13 of 50
13. Question
1 pointsIn which part of the country the Jauhar was practised?
A. Rajasthan B. Delhi C. Tamil Nadu D. Karnataka ஜவ்கார் எனும் பழக்கம் நடைமுறையில் இருந்த இடம் எது?
A. ராஜஸ்தான் B. டெல்லி C. தமிழ்நாடு D. கர்நாடகம் CorrectIncorrectUnattempted - Question 14 of 50
14. Question
1 pointsCharles wood’s education policy was dispatched on
A. 1850 B. 1852 C. 1854 D. 1856 சார்லஸ் உட் கல்வி கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு
A. 1850 B. 1852 C. 1854 D. 1856 CorrectIncorrectUnattempted - Question 15 of 50
15. Question
1 pointsLord William Bentinck declared that “the practice of sati is illegal and punishable by criminal courts” in the year of
A. 1829 B. 1839 C. 1849 D. 1859 வில்லியம் பெண்டிங் பிரபுவால் சதி தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
A. 1829 B. 1839 C. 1849 D. 1859 CorrectIncorrectUnattempted - Question 16 of 50
16. Question
1 points“devadasi abolition bill” was proposed to the madras legislative council in 1930 by
A. E.V. Ramasamy
B. Movalur Ramamirtham
C. Rajaji
D. Dr Muthulakshmiதேவதாசி ஒழிப்பு மசோதாவை 1930இல் சென்னை சட்டமன்றத்தில் முன்மொழிந்தவர் யார்?
A. ஈ.வே.ரா
B. மூவலூர் ராமாமிர்தம்
C. ராஜாஜி
D. டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்CorrectIncorrectUnattempted - Question 17 of 50
17. Question
1 pointsThe journal ‘Viveka vardhani’ was published by
A. Kandukuri veeresalingam B. Periyar C. Vidyasagar D. Dr Muthu Lakshmi விவேகவர்தினி என்ற பத்திரிக்கையை வெளியிட்டவர்
A. கந்துகூரி வீரேசலிங்கம் B. தந்தை பெரியார் C. வித்யாசாகர் D. டாக்டர் முத்துலட்சுமி CorrectIncorrectUnattempted - Question 18 of 50
18. Question
1 pointsThe servants of Indian society was started by Gopal Krishna Gokhale in the year of
A. 1904 B. 1905 C. 1906 D. 1907 கோபால கிருஷ்ண கோகலே, இந்திய ஊழியர் சங்கத்தை தொடங்கிய ஆண்டு
A. 1904 B. 1905 C. 1906 D. 1907 CorrectIncorrectUnattempted - Question 19 of 50
19. Question
1 pointsMatch the following.
- Brahma samaj – 1889
- Arya samaj – 1867
- Prarthana samaj – 1828
- Sarada sadan – 1875
Choose the correct option
A. 1 2 3 4 B. 2 1 4 3 C. 3 4 2 1 D. 4 3 2 1 பொருத்துக.
- பிரம்ம சமாஜம் -1889
- ஆரிய சமாஜம் -1867
- பிரார்த்தனை சமாஜம் -1828
- சாரதா சதன் -1875
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 2 3 4 B. 2 1 4 3 C. 3 4 2 1 D. 4 3 2 1 CorrectIncorrectUnattempted - Question 20 of 50
20. Question
1 pointsWho was the first women doctor of India?
A. Muthulakshmi B. Moovalur Ramamirtham C. Annie Besant D. Pandita Ramabai இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
A. முத்துலட்சுமி அம்மையார் B. மூவலூர் ராமாமிர்தம் C. அன்னிபெசன்ட் அம்மையார் D. ப1ண்டித ரமாபாய் CorrectIncorrectUnattempted - Question 21 of 50
21. Question
1 pointsThe first Indian judge of the Madras High court was
A. T.Muthuswamy B. Srinivasanar C. G. Subramaniam D. Veeraraghavachari சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி
A. T. முத்துசாமி B. சீனிவாசனார் C. G.சுப்ரமணியம் D. வீரராகவாச்சாரி CorrectIncorrectUnattempted - Question 22 of 50
22. Question
1 points‘The Hindu’ newspaper was started in the year of
A. 1876 B. 1877 C. 1878 D. 1879 ‘தி இந்து‘ எனும் செய்தி பத்திரிக்கை தொடங்கப்பட்ட ஆண்டு
A. 1876 B. 1877 C. 1878 D. 1879 CorrectIncorrectUnattempted - Question 23 of 50
23. Question
1 pointsThe first President of Madras Mahajan Sabha was
A. M.Veeraraghavachari B. P.Anandacharlu C. P.Rangaiah D. T.Muthuswamy சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர்
A. M.வீரரகவாச்சாரி B. P.அனந்தாச்சார்லு C. P. ரங்கையா D. T. முத்துசாமி CorrectIncorrectUnattempted - Question 24 of 50
24. Question
1 pointsMatch the following.
- Indian National Congress – 1919
- Partition of Bengal – 1922
- Rowlatt act – 1905
- Chaurichaura – 1885
Choose the correct option.
A. 2134 B. 1243 C. 4321 D. 4312 பொருத்துக.
- இந்திய தேசிய காங்கிரஸ் – 1919
- வங்கப் பிரிவினை – 1922
- ரௌலட் சட்டம் – 1905
- சௌரி சௌரா – 1885
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 2134 B. 1243 C. 4321 D. 4312 CorrectIncorrectUnattempted - Question 25 of 50
25. Question
1 pointsWho was fondly called “Rosappu Durai”?
A. Yakub Hasan B. George Joseph C. Kasturirangar D. S. Satyamurthy ‘ரோசாப்பு துரை‘ என அன்புடன் அழைக்கப்பட்டவர் யார்?
A. யாகூப் ஹசன் B. ஜார்ஜ் ஜோசப் C. கஸ்தூரிரங்கர் D. S. சத்தியமூர்த்தி CorrectIncorrectUnattempted - Question 26 of 50
26. Question
1 pointsIn 1929, the session of Congress adopted Poorna Swaraj as its goal. This session of Congress was held at
A. Gujarat B. Ahmedabad C. Chennai D. Lahore 1929 இல் ___________ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுயராஜ்ஜியம் என்பதே என் இலக்கு என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
A. குஜராத் B. அகமதாபாத் C. சென்னை D. லாகூர் CorrectIncorrectUnattempted - Question 27 of 50
27. Question
1 pointsIn Tamilnadu, salt march to vedaranyam was organised and led by
A. Rajaji B. Ramalinganar C. Gandhiji D. Subbarayan தமிழகத்தில், வேதாரண்யம் நோக்கி உப்பு சத்தியாகிரகத்தை முன்னெடுத்து நடத்தியவர்
A. ராஜாஜி B. இராமலிங்கனார் C. காந்தியடிகள் D. சுப்பராயன் CorrectIncorrectUnattempted - Question 28 of 50
28. Question
1 pointsConsider the following statements.
- Statement 1: Quit India resolution was passed on 8 August 1942.
- Statement 2: Gandhi gave the slogan ‘Do or Die.
Choose the correct option.
A. 1 only correct
B. 2 only correct
C. Both 1 and 2 are correct, statement 2 is relevant to statement 1
D. Both 1 and 2 are correct, statement 2 is irrelevant to statement 1
கீழ்க்காணும் கூற்றுகளை காண்க.
- கூற்று 1 : வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942 ஆகஸ்ட் 8ல் நடைபெற்றது.
- கூற்று 2 : ‘செய் அல்லது செத்துமடி’ எனும் முழக்கத்தை காந்தியடிகள் வழங்கினார்.
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 1 மட்டும் சரி
B. 2 மட்டும் சரி
C. 1 மற்றும் 2 சரி, கூற்று 2 ஆனது கூற்று 1 உடன் தொடர்புடையது.
D. 1 மற்றும் 2 சரி, கூற்று 2 ஆனது கூற்று 1 உடன் தொடர்பற்றது.
CorrectIncorrectUnattempted - Question 29 of 50
29. Question
1 pointsAn ‘anti-Hindi agitation’ conference was organized by Periyar at
A. Salem B. Chennai C. Trichy D. Erode இந்தி எதிர்ப்பு மாநாடு பெரியாரால் நடத்தப்பட்ட இடம்
A. சேலம் B. சென்னை C. திருச்சி D. ஈரோடு CorrectIncorrectUnattempted - Question 30 of 50
30. Question
1 pointsKuyili, a faithful friend of Velunachiyar, is said to have led the unit of women soldiers named after_______
A. Udaiyal
B. Kuyili troops
C. Nachi troops
D. None of the aboveவேலு நாச்சியாரின் தோழியான குயிலி ________என்ற பெண்களின் படைப்பிரிவை தலைமை ஏற்று நடத்தினார்.
A. உடையாள்
B. குயிலி படை
C. நாச்சி படை
D. மேற்கூறியவற்றில் எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 31 of 50
31. Question
1 pointsWho helped the kattabomman to escape from the Ramanathapuram fort during the meeting with Jackson?
A. Oomaithurai B. Siva subramaniyanar C. Tipu Sultan D. James London ஜாக்சன் உடனான சந்திப்பின் பொழுது ராமநாதபுரம் கோட்டையிலிருந்து கட்டபொம்மன் தப்பித்துச் செல்ல உதவி புரிந்தவர்
A. ஊமைத்துரை B. சிவசுப்பிரமணியனார் C. திப்பு சுல்தான் D. ஜேம்ஸ் லண்டன் CorrectIncorrectUnattempted - Question 32 of 50
32. Question
1 pointsKattabomman’s minister Siva Subramanianar was executed at
A. Ettayapuram
B. Nagalapuram
C. Kallarpatti
D. None of the aboveகட்டபொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணியனார் தூக்கிலிடப்பட்ட இடம் எது?
A. எட்டயபுரம்
B. நாகலாபுரம்
C. கள்ளர் பட்டி
D. மேற்கூறியவற்றில் எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 33 of 50
33. Question
1 pointsIn which war, Velu nachiyar’s husband Muthu vaduganathar was killed?
A. Kalaiyar Kovil
B. Panchalankurichi
C. Sivagiri
D. None of the aboveவேலு நாச்சியாரின் கணவர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட போர் எது?
A. காளையார்கோவில்
B. பாஞ்சாலங்குறிச்சி
C. சிவகிரி
D. மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை.CorrectIncorrectUnattempted - Question 34 of 50
34. Question
1 pointsProclamation of Tiruchirapalli was issued in the year of
A. 1801 B. 1802 C. 1803 D. 1806 திருச்சிராப்பள்ளி பேரறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு
A. 1801 B. 1802 C. 1803 D. 1806 CorrectIncorrectUnattempted - Question 35 of 50
35. Question
1 pointsThe rebellion of the Marudhu brothers was called as
A. South Indian rebellion
B. South Indian freedom war
C. Tamil Nadu rebellion
D. None of the aboveமருது சகோதரர்களின் கலகம்______என்று அழைக்கப்படுகிறது.
A. தென்னிந்திய புரட்சி
B. தென்னிந்திய சுதந்திரப் போர்
C. தமிழக புரட்சி
D. மேற்கூறியவற்றில் எதுவும் இல்லைCorrectIncorrectUnattempted - Question 36 of 50
36. Question
1 pointsWho of the following was launched guerrilla attacks
A. Marudhu brothers B. Puli Thevar C. Dheeran chinnamalai D. Kattabomman பின் வருபவர்களில் கொரில்லா போர் முறையை கையாண்டவர்கள் யார்?
A. மருது பாண்டியர்கள் B. புலித்தேவர் C. தீரன் சின்னமலை D. கட்டபொம்மன் CorrectIncorrectUnattempted - Question 37 of 50
37. Question
1 pointsMatch the following.
- Periya Marudhu – (1756 -1805)
- Chinna Maruthu – (1748 -1801)
- Dheeran Chinnamalai – (1730 -1796)
- Velu Nachiyar – (1753 -1801)
Choose the correct option.
A. 2 4 1 3 B. 1 3 4 2 C. 3 2 4 1 D. 4 2 1 3 பொருத்துக.
- பெரிய மருது – (1756-1805)
- சின்ன மருது – (1748-1801)
- தீரன் சின்னமலை – (1730-1796)
- வேலு நாச்சியார் – (1753 -1801)
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 2 4 1 3 B. 1 3 4 2 C. 3 2 4 1 D. 4 2 1 3 CorrectIncorrectUnattempted - Question 38 of 50
38. Question
1 pointsChoose the incorrect pair.
A. Carnatic treaty – 1801
B. Vellore revolt – 1806
C. Leader of army unit – Ondiveeran
D. Vellachi nachiyar – mother of velunachiyarதவறான இணையை தேர்ந்தெடுக்கவும்.
A. கர்நாடக உடன்படிக்கை – 1801
B. வேலூர் புரட்சி – 1806
C. புலித்தேவரின் படைப் பிரிவு தலைவர் – ஒண்டிவீரன்
D. வெள்ளச்சி நாச்சியார் – வேலு நாச்சியாரின் தாய்CorrectIncorrectUnattempted - Question 39 of 50
39. Question
1 pointsRajaram Mohan Roy founded the Brahmo Samaj in the year of
A. 1827 B. 1828 C. 1829 D. 1830 ராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை நிறுவிய ஆண்டு
A. 1827 B. 1828 C. 1829 D. 1830 CorrectIncorrectUnattempted - Question 40 of 50
40. Question
1 points‘Indian Brahmo samaj’ was founded by
A. Devendranath Thakur B. Rabindranath Thakur C. Keshab Chandra sen D. Rajaram Mohan Roy ‘இந்திய பிரம்ம சமாஜத்தை‘ உருவாக்கியவர் யார்?
A. தேவேந்திரநாத் தாகூர் B. ரவீந்திரநாத் தாகூர் C. கேசவ் சந்திர சென் D. ராஜாராம் மோகன்ராய் CorrectIncorrectUnattempted - Question 41 of 50
41. Question
1 pointsWho was called the pioneer of modern Bengali prose?
A. Ishwar Chandra Vidyasagar
B. Rajaram Mohan Roy
C. Devendranath Thakur
D. None of the aboveநவீன வங்காள உரைநடையின் முன்னோடி என அழைக்கப்படுபவர் யார்?
A. ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
B. ராஜாராம் மோகன்ராய்
C. தேவேந்திரநாத் தாகூர்
D. மேற் கூறியவர்களில் எவருமிலர்CorrectIncorrectUnattempted - Question 42 of 50
42. Question
1 pointsDeccan education society (1884) was founded by
A. Atmaram Pandurang B. R.C. Bhandarkar C. Mahadev Govind Ranade D. Ganghi தக்காண கல்வி கழகம் (1884) என்ற அமைப்பை நிறுவியவர்
A. ஆத்மராம் பாண்டுரங் B. R.C.பண்டர்கர் C. மகாதேவ் கோவிந்த் ரானடே D. காந்தி CorrectIncorrectUnattempted - Question 43 of 50
43. Question
1 pointsA book ‘satyarthaprakash’ was written by
A. Raja Ram Mohan Roy B. Swami Dayanand C. Ramakrishna paramahamsar D. Atmaram Pandurang ‘சத்தியார்த்த பிரகாஷ்‘ என்ற நூலை இயற்றியவர் யார்?
A. ராஜாராம் மோகன்ராய் B. சுவாமி தயானந்தர் C. ராமகிருஷ்ண பரமஹம்சர் D. ஆத்மராம் பாண்டுரங் CorrectIncorrectUnattempted - Question 44 of 50
44. Question
1 points“All living beings are God” this statement was told by
A. Ramakrishna paramhamsa B. Swami Vivekananda C. Swami Dayanand D. None of the above “வாழ்கின்ற அனைத்து உயிர்களும் இறைவனே” என்று கூறியவர்
A. ராமகிருஷ்ண பரமஹம்சர் B. சுவாமி விவேகானந்தர் C. சுவாமி தயானந்தர் D. மேற்கூறியவர்களில் எவருமிலர் CorrectIncorrectUnattempted - Question 45 of 50
45. Question
1 pointsRamakrishna Mission was established by
A. Swami Vivekananda B. Ramakrishna paramhamsa C. Savitribhai D. Annie Besant ‘ராமகிருஷ்ணா மிஷன்‘என்ற அமைப்பை நிறுவியவர்
A. சுவாமி விவேகானந்தர் B. ராமகிருஷ்ண பரமஹம்சர் C. சாவித்திரி பாய் D. அன்னிபெசன்ட் CorrectIncorrectUnattempted - Question 46 of 50
46. Question
1 pointsThe Theosophical Society was founded by Madame H.P. Blavatsky and Colonel H.S.Olcott. Which was founded in_____at _____.
A. 1975, America B. 1875, America C. 1886, America D. 1875, Chennai H.P. பிளாவட்ஸ்கி மற்றும் கர்னல் H.L. ஆல்காட் ஆகியோரால் பிரம்மஞான சபை________ஆம் ஆண்டு______இல் நிறுவப்பட்டது.
A. 1975, அமெரிக்கா B. 1875, அமெரிக்கா C. 1886, அமெரிக்கா D. 1875, சென்னை CorrectIncorrectUnattempted - Question 47 of 50
47. Question
1 points___________ played an important role in the revival of Buddhism in India.
A. Theosophical society
B. Brahmo samaj
C. Ramakrishna mission
D. None of the aboveஇந்தியாவில் பௌத்தம் புத்துயிர் பெறுவதில்_________முக்கிய பங்காற்றியது.
A. பிரம்ம ஞான சபை
B. பிரம்ம சமாஜம்
C. ராமகிருஷ்ணா மிஷன்
D. மேற்கூறியவற்றில் எதுவுமில்லைCorrectIncorrectUnattempted - Question 48 of 50
48. Question
1 pointsThe book ‘Gulamgiri’ was written by
A. Jiyotiba phule B. Savitribai C. Annie Besant D. Narayana Guru ‘குலாம்கிரி‘ என்ற நூலை எழுதியவர் யார்?
A. ஜோதிபா பூலே B. சாவித்திரி பாய் C. அன்னிபெசன்ட் D. நாராயண குரு CorrectIncorrectUnattempted - Question 49 of 50
49. Question
1 pointsThe first conference of Dravida Mahajana sabha was held at
A. Nilgiri B. Salem C. Chennai D. Madurai திராவிட மகாஜன சபையின் முதல் மாநாடு நடைபெற்ற இடம்
A. நீலகிரி B. சேலம் C. சென்னை D. மதுரை CorrectIncorrectUnattempted - Question 50 of 50
50. Question
1 pointsMatch the following.
- Sadhu Jana Paripalana Sangham – Sir Syed Ahmed Khan
- Aligarh Movement – Ayyankali
- Namdhari Movement – Vallalar
- Jeevakarunya – Baba Ram Singh
Choose the correct option.
A. 2 1 4 3 B. 1 2 4 3 C. 1 2 3 4 D. 4 2 1 3 பொருத்துக.
- சாது ஜன பரிபாலன சங்கம் – சர் சையது அகமது கான்
- அலிகார் இயக்கம் – அய்யன்காளி
- நாம்தாரி இயக்கம் – வள்ளலார்
- ஜீவகாருண்யம் – பாபாராம் சிங்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A. 2 1 4 3 B. 1 2 4 3 C. 1 2 3 4 D. 4 2 1 3 CorrectIncorrectUnattempted
Qsn num 24 option c and d 2dumae answer dha sir
Clerical Error Rectified mam. Thank you for your valuable feedback.