- இந்திய பணியாளர் சங்கம் – 1905
- 1905ல் இந்திய பணியாளர் சங்கத்தை கோபால கிருஷ்ண கோகலே நிறுவினார்.
- பின்தங்கிய, ஊரக மற்றும பழங்குடியின மக்களின மேம்பாட்டுக்காகத் தன்னை அர்பணித்துக் கொண்ட நாட்டின் முதலாவது மதச்சார்பற்ற அமைப்பு இந்திய பணியாளர் சங்கம் ஆகும்.
- நிவாரணப் பணி, கல்வி அறிவூட்டல் மற்றும் இ்தர சமூகக் கடைமைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
- 5 ஆண்டு காலத்துக்கு பயிற்சி பெறவேண்டி உறுப்பினர்கள் குறைவான சம்பளத்துககுப் பணியாற்ற ஒப்புக்கொள்ள வேண்டும.
- இந்திய பணியாளர் சங்கத்தின் தலைமையகம் மகாராஷ்ட்ராவின் பூனேயில் உள்ளது.
- இந்திய பணியாளர் சங்கத்தின் கிளைகள் அகமதாபாத், நாக்பூர், சென்னை, மும்பை, ஆகிய இடங்களில் இருந்தன.
- சூரத் பிளவு – 1907
- புரட்சிகர தேசியவாதம்
- இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress – INC)
- தொடக்ககால தேசியவாதிகளின் காலம் – 1885-1915
- தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகள்