செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்ப வளர்ச்சியினை எடுத்துக்காட்டுகளுடன் விவரித்து அத்தொழிநூட்ப கட்டுப்பாடுளின்தேவை குறித்து விவாதிக்க
ஏஐ நுட்பத்தை எப்படி எதிர்கொண்டது உலகம்? செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்னும் நவீனத் துறை, 1956இல் அதிகாரபூர்வமாக அறிமுகமான பத்தாண்டுகளுக்குப் பிறகு, ‘எலிசா’ அரட்டைப்பெட்டி (Chatbot) மூலம் முதல் முக்கியப் பாய்ச்சல் நிகழ்ந்தது. எலிசா அறிமுகமாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பின், இப்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐ பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றிருக்கிறது. வரலாற்று நோக்கில், செயற்கை நுண்ணறிவு இன்னும் வளர வேண்டியிருக்கிறது. இருப்பினும் அதன் இப்போதைய வளர்ச்சியே மனிதகுலத்தை நடுங்கச் செய்யும் வகையில் இருப்பதாகக் கருதப்படுகிறது. 2023ஆம் […]