Nature of Indian Economy

இந்தியப் பொருளாதாரத்தின் பலங்கள் மற்றும் பலவீனங்கள்

இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் உலகின் வலிமையான மற்றும் பெரிய பொருளாதார வரிசையில் இந்தியா 6வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் பலங்கள் இந்தியா ஒரு கலப்பு பொருளாதாரம்: இதன் பொருள் தனியார் துறையும் பொதுத்துறையும் இணைந்து சீரியமுறையில் செயல்படுவது. வேளாண்மை முக்கிய பங்கு வகிக்கிறது: இந்தியாவில் 60% மக்கள் தங்கள் வாழ்க்கை ஆதாரமாக வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் 17% மொத்த உள்நாட்டு உற்பத்தி வேளாண் துறையிலிருந்தே கிடைக்கிறது. வளர்ந்து வரும் சந்தை […]

இந்தியப் பொருளாதாரத்தின் பலங்கள் மற்றும் பலவீனங்கள் Read More »

ஆங்கிலேயர் காலத்தில் இந்தியப் பொருளாதாரம்

வாஸ்கோடகாமா இந்தியாவிலுள்ள கோழிக்கோட்டிற்கு மே 20, 1498ல் வந்ததற்குப் பின்னரே இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுடனான கடல் வாணிகம் ஆரம்பித்தது. போர்ச்சுகீசியர்கள் 1510லிருந்து கோவாவுடன் வாணிகம் செய்து வந்தனர். 1858-ல் ஆங்கிலப் பாராளுமன்றம், இந்தியாவை ஆளும் அதிகாரத்தை கிழக்கிந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசுக்கு மாற்றி, ஒரு சட்டம் இயற்றியது. ஆங்கிலேயர் கால வரலாறு: ஆங்கிலேயர் நுழைவுக்கு முன் இந்தியப் பொருளாதாரம் கிராமத்தைச் சார்ந்து வாழ்ந்து வந்தது. அப்போது கிராமப் பொருளாதாரமானது சுயசார்புப் பொருளாதாரமாக இருந்தது. காலனி ஆதிக்க சிதைப்பின் அடிப்படையில்

ஆங்கிலேயர் காலத்தில் இந்தியப் பொருளாதாரம் Read More »

பொருளாதாரத்தில் தந்தைகள்

ஆடம் ஸ்மித்: வேலை பகுப்பு முறையை அறிமுகப்படுத்தினார். புத்தகம் – “பொருளியல் என்பது செல்வத்தைப் பற்றிய ஓர் அறிவியல்” “அரசியல் பொருளியலின் தந்தை என அழைக்கப்படுகிறார். கார்ல் மார்க்ஸ்: புத்தகம்: மூலதனம். “சமத்துவ பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். J.M .கீன்ஸ் (ஜான் மேனாட் கீன்ஸ்) “நவீன பேரியல் பொருளியலின் தந்தை” என அழைக்கப்படுகிறார். புத்தகம்: “வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக்கோட்பாடு (1936)” தாதாபாய் நோவுரோஜி: இந்தியாவின் தேசிய வருமானத்தை முதன்முதலில் கணக்கிட்டவர். புத்தகம்:

பொருளாதாரத்தில் தந்தைகள் Read More »

Development Indicators – HDI, PQLI, GNH, GNHI

Human Development Index (HDI) HDI was developed by the Pakistani Economist Mahbub-ul-Haq and the Indian Economist Amartya Kumar Sen in 1990. It was published by the United Nations Development Programme (UNDP) HDI is based on the following three indicators Longevity is measured by life expectancy at birth, Educational attainments. Standard of living, measured by real

Development Indicators – HDI, PQLI, GNH, GNHI Read More »

பொருளாதார வகைகள்

முதலாளித்துவம் / அங்காடிப் பொருளாதாரம்: ஆடம் ஸ்மித் அவர்களின் நாடுகளின் செல்வம் என்ற நூலின் மூலம் இந்த முதலாளித்துவ பொருளாதாரம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த அமைப்பில் தலையிடா கொள்கை பின்பற்றப்படுகிறது. ஆடம் ஸ்மித் அவர்கள் முதலித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். நாட்டின் உற்பத்தி பெருமளவுக்கு தனியார்துறை வசம் இருந்தால் அது முதலாளித்துவப் பொருளாதாரம் (Capitalistic Economy) முதலாளித்துவம் / அங்காடிப் பொருளாதாரத்தில் தடையில்லா சந்தைகளின் (Free market) மூலமே பண்டங்களின் உற்பத்தி மற்றும் பகிர்வு தீர்மானிக்கப்படுகிறது. எ.கா.-

பொருளாதார வகைகள் Read More »

இந்திய பொருளாதாரத்தின் துறைகள்

முதன்மைத்துறை – மூலப்பொருட்கள் ஒரு சமுதாயத்தின் முதன்மைத் துறை இயற்கைப் பொருள்களை முதன்மைப் பொருள்களாக மாற்றுகின்றன. இந்தத்துறையானது (குறிப்பாக சுரங்கத்தொழில்) கொள்ளைத்துறை எனவும் அழைக்கப்படுகிறது. முதன்மைத்துறை வேளாண்மை, வனத்துறை, மீன்பிடித்தல் மற்றும் சுரங்கங்கள் போன்றவற்றைக் குறிக்கும். இந்த துறையில் பணியாற்றும் பணியாளர்கள் சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள். வேளாண்மைத்துறை உற்பத்தியில் உலகில் இந்தியா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. வேளாண் உற்பத்தியில் உலகில் 39% இந்தியா கொண்டுள்ளது. தற்போது இத்துறையின் GDP பங்களிப்பு 01% இரண்டாம் துறை

இந்திய பொருளாதாரத்தின் துறைகள் Read More »

பொருளியல் மற்றும் பொருளாதாரத்தின் பிரிவுகள்

பொருளியல்: பொருளாதாரம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி,பகிர்வு, பயன்பாடு ஆகிவற்றை பற்றி படிக்கும் சமூக அறிவியல் ஆகும். பொருளியல் என்பது மனிதர்களின் பொருளியல் நடவடிக்கைகளை ஆராய்வதாகும். பொருளியல் மற்றும் பொருளாதாரம்: பொருளியல் என்பது சந்தை, வேலைவாய்ப்பு மற்றும் பிறவற்றின் கோட்பாடாகும். பொருளாதாரம் என்பது அந்த கோட்பாடுகளின் பயன்பாட்டின் பின் வெளிப்படும் உண்மையான தகவல் ஆகும். உற்பத்தி காரணிகள்: நிலம் – வாடகை உழைப்பு – கூலி மூலதனம் – வட்டி தொழிலமைப்பு – லாபம்  பொருளாதாரத்தின்

பொருளியல் மற்றும் பொருளாதாரத்தின் பிரிவுகள் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)