TNPSC GROUP IV/ VAO/ FOREST GUARD/ FOREST WATCHER TEST BATCH 2024
Test Details:
- TEST NUMBER: 7
- TEST PORTION: 11TH (FULL) ம் வகுப்பு தமிழ் புதிய புத்தகம் + தமிழ் பழையபுத்தக முந்தய ஆண்டு வினாக்கள் (19,20 AND 21) + நடப்பு நிகழ்வுகள் SEPTEMBER 2023 (PYQ AND CURRENT AFFAIRS ALREADY PROVIDED IN WHATSAPP GROUP)
- TEST SCHEDULE: DOWNLOAD
FREE BATCH:
- ONLINE TEST AND RANK LIST
PAID BATCH (199)
- ONLINE TEST AND RANK LIST
- QUESTION PDF
- ANSWER KEY PDF
- DEDICATED WHATSAPP GROUP
- JOIN OUR TEST: CLICK HERE
Instructions:
- FREE REGISTRATION CLICK
- LOGIN CLICK
- How to use this Test Properly Click
- (MUST READ BEFORE TAKING TEST)
- Our Official Telegram Channel Join
START TEST என்பதை CLICK செய்து உங்கள் தேர்வை நீங்கள் தொடங்கலாம்.
ALL THE BEST
0 of 150 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
Information
.
You have already completed the Test before. Hence you can not start it again.
Test is loading...
You must sign in or sign up to start the Test.
You have to finish following quiz, to start this Test:
Your results are here!! for" TEST 7- GROUP 4 (2024) "
0 of 150 questions answered correctly
Your time:
Time has elapsed
Your Final Score is : 0
You have attempted : 0
Number of Correct Questions : 0 and scored 0
Number of Incorrect Questions : 0 and Negative marks 0
Average score | |
Your score |
- Not categorized
You have attempted: 0
Number of Correct Questions: 0 and scored 0
Number of Incorrect Questions: 0 and Negative marks 0
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- 102
- 103
- 104
- 105
- 106
- 107
- 108
- 109
- 110
- 111
- 112
- 113
- 114
- 115
- 116
- 117
- 118
- 119
- 120
- 121
- 122
- 123
- 124
- 125
- 126
- 127
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- 135
- 136
- 137
- 138
- 139
- 140
- 141
- 142
- 143
- 144
- 145
- 146
- 147
- 148
- 149
- 150
- Answered
- Review
- Question 1 of 150
1. Question
1 pointsWhich country with the highest percentage of women legislators in its Parliament?
(A) Saudi Arabia
(B) New Zealand
(C) Rwanda
(D) Switzerland
நாடாளுமன்றத்தில் அதிக சதவீதப் பெண் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நாடு எது?
(A) சவுதி அரேபியா
(B) நியூசிலாந்து
(C) ருவாண்டா
(D) சுவிட்சர்லாந்துCorrectIncorrectUnattempted - Question 2 of 150
2. Question
1 pointsMission Indra Dhanush campaign is related to
(A) Vaccination
(B) Tourism
(C) Cyber Security
(D) Education
இந்திர தனுஷ் திட்டப் பிரச்சாரம் எதனுடன் தொடர்புடையது?
(A) தடுப்பூசி
(B) சுற்றுலா
(C) சைபர் பாதுகாப்பு
(D) கல்விCorrectIncorrectUnattempted - Question 3 of 150
3. Question
1 pointsThe minimum eligible age to won Sangeet Natak Akademi Amrit Awards is
(A) 40 years
(B) 60 years
(C) 65 years
(D) 75 years
சங்கீத நாடக அகாடமி அம்ரித் விருதுகளைப் பெறுவதற்குத் தகுதியான குறைந்தபட்ச வயது என்ன?
(A) 40 ஆண்டுகள்
(B) 60 ஆண்டுகள்
(C) 65 ஆண்டுகள்
(D) 75 ஆண்டுகள்CorrectIncorrectUnattempted - Question 4 of 150
4. Question
1 pointsWhich state has the most elephant corridors?
(A) Tamilnadu
(B) Karnataka
(C) West Bengal
(D) Nagaland
யானை வழித்தடங்கள் அதிகம் உள்ள மாநிலம் எது?
(A) தமிழ்நாடு
(B) கர்நாடகா
(C) மேற்கு வங்காளம்
(D) நாகாலாந்துCorrectIncorrectUnattempted - Question 5 of 150
5. Question
1 pointsWho won the 16th Asia Cup Cricket title recently?
(A) China
(B) India
(C) Srilanka
(D) Pakistan
சமீபத்தில் நடைபெற்ற 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணி எது?
(A) சீனா
(B) இந்தியா
(C) இலங்கை
(D) பாகிஸ்தான்CorrectIncorrectUnattempted - Question 6 of 150
6. Question
1 pointsNational Engineer’s Day is observed on
(A) September 10
(B) September 12
(C) September 15
(D) September 20
தேசியப் பொறியாளர் தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?
(A) செப்டம்பர் 10
(B) செப்டம்பர் 12
(C) செப்டம்பர் 15
(D) செப்டம்பர் 20CorrectIncorrectUnattempted - Question 7 of 150
7. Question
1 pointsVembakottai archaeological site is located in
(A) Virudhunagar
(B) Karur
(C) Erode
(D) Madurai
வெம்பக் கோட்டை தொல்லியல் தளம் எங்கு அமைந்துள்ளது?
(A) விருதுநகர்
(B) கரூர்
(C) ஈரோடு
(D) மதுரைCorrectIncorrectUnattempted - Question 8 of 150
8. Question
1 pointsWhich country’s mission has successfully generated oxygen on Mars?
(A) USA
(B) Russia
(C) European Union
(D) India
செவ்வாய்க் கிரகத்தில் வெற்றிகரமாக ஆக்ஸிஜனை உருவாக்கிய நாடு எது?
(A) அமெரிக்கா
(B) ரஷ்யா
(C) ஐரோப்பிய ஒன்றியம்
(D) இந்தியாCorrectIncorrectUnattempted - Question 9 of 150
9. Question
1 pointsWorld First Aid Day is observed on
(A) September 09
(B) September 15
(C) September 20
(D) September 25
உலக முதலுதவி தினம் எப்போது அனுசரிக்கப் படுகிறது?
(A) செப்டம்பர் 09
(B) செப்டம்பர் 15
(C) செப்டம்பர் 20
(D) செப்டம்பர் 25CorrectIncorrectUnattempted - Question 10 of 150
10. Question
1 pointsWhich of the following city becomes India’s 1st solar city?
(A) Ellora
(B) Varanasi
(C) Ajantha
(D) Sanchi
பின்வருவனவற்றுள் இந்தியாவின் முதல் சூரியசக்தி நகரமாக மாறிய நகரம் எது?
(A) எல்லோரா
(B) வாரணாசி
(C) அஜந்தா
(D) சாஞ்சிCorrectIncorrectUnattempted - Question 11 of 150
11. Question
1 pointsWhich organization conducted the fourth edition of the G20 TechSprint in India?
(A) RBI
(B) SEBI
(C) RRB
(D) NABARD
இந்தியாவில் நான்காவது G20 தொழில்நுட்பப் போட்டியினை நடத்திய அமைப்பு எது?
(A) ஆர்பிஐ
(B) செபி
(C) ஆர்.ஆர்.பி
(D) நபார்டுCorrectIncorrectUnattempted - Question 12 of 150
12. Question
1 pointsWhich country hosted the 2023 ASEAN meet?
(A) Indonesia
(B) Philippines
(C) Laos
(D) Singapore
2023 ஆம் ஆண்டு ஆசியான் மாநாட்டினை நடத்திய நாடு எது?
(A) இந்தோனேசியா
(B) பிலிபன்ஸ்
(C) லாவோஸ்
(D) சிங்கப்பூர்CorrectIncorrectUnattempted - Question 13 of 150
13. Question
1 pointsWho is nominated as the new President of the Film and Television Institute of India (FTII)?
(A) R Madhavan
(B) S Ve Sekar
(C) Kamalahasan
(D) Manirathanam
இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (FTII) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
(A) ஆர் மாதவன்
(B) எஸ் வி சேகர்
(C) கமலஹாசன்
(D) மணிரத்தினம்CorrectIncorrectUnattempted - Question 14 of 150
14. Question
1 pointsThe 15th BRICS summit was hosted by
(A) Brazil
(B) Indonasia
(C) South Africa
(D) Srilanka
15வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினை நடத்திய நாடு எது?
(A) பிரேசில்
(B) இந்தோனேசியா
(C) தென்னாப்பிரிக்கா
(D) இலங்கைCorrectIncorrectUnattempted - Question 15 of 150
15. Question
1 pointsWho has won Miss Earth India 2023 title?
(A) Priyan Sain
(B) Rathi Devi
(C) Shri Ghosal
(D) Mamtha Rani
புவி அழகி இந்தியா 2023 பட்டத்தை வென்றவர் யார்?
(A) ப்ரியன் சைன்
(B) ரதி தேவி
(C) ஸ்ரீ கோசல்
(D) மம்தா ராணிCorrectIncorrectUnattempted - Question 16 of 150
16. Question
1 pointsWhich state becomes 1st Indian city to get air quality early warning system (AQEWS)?
(A) Delhi
(B) Chennai
(C) Mumbai
(D) Kolkatta
காற்றுத் தர முன்னெச்சரிக்கை அமைப்பினை (AQEWS) பெற்ற முதல் இந்திய நகரம் எது?
(A) டெல்லி
(B) சென்னை
(C) மும்பை
(D) கொல்கத்தாCorrectIncorrectUnattempted - Question 17 of 150
17. Question
1 pointsThe next G20 summit will be held at
(A) Japan
(B) Indonesia
(C) Brazil
(D) Spain
G20 அமைப்பின் அடுத்த உச்சி மாநாடு ஆனது எங்கு நடைபெறவுள்ளது?
(A) ஜப்பான்
(B) இந்தோனேசியா
(C) பிரேசில்
(D) ஸ்பெயின்CorrectIncorrectUnattempted - Question 18 of 150
18. Question
1 pointsWhich state has announced that funerals of brain-dead persons whose organs are donated will be conducted with State honors?
(A) Kerala
(B) Tamil Nadu
(C) Karnataka
(D) Gujarat
மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானமாக வழங்கியவர்களின் இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையோடு நடத்தப்படும் என அறிவித்துள்ள மாநில அரசு எது?
(A) கேரளா
(B) தமிழ்நாடு
(C) கர்நாடகா
(D) குஜராத்CorrectIncorrectUnattempted - Question 19 of 150
19. Question
1 pointsThe recently collapsed Derna dam is located at
(A) Laos
(B) Pakistan
(C) Russia
(D) Libya
சமீபத்தில் இடிந்து விழுந்த டெர்னா அணை எங்கு அமைந்துள்ளது?
(A) லாவோஸ்
(B) பாகிஸ்தான்
(C) ரஷ்யா
(D) லிபியாCorrectIncorrectUnattempted - Question 20 of 150
20. Question
1 pointsThe ‘Atreyapuram Pootharekulu’, the GI tagged sweet, belongs to
(A) Andhra Pradesh
(B) Telangana
(C) Karnataka
(D) Kerala
புவிசார் குறியீடு பெற்ற ‘ஆத்ரேயபுரம் பூதரெகுலு’ என்ற இனிப்பு வகை எந்தப் பகுதியினைச் சேர்ந்தது?
(A) ஆந்திரப் பிரதேசம்
(B) தெலுங்கானா
(C) கர்நாடகா
(D) கேரளாCorrectIncorrectUnattempted - Question 21 of 150
21. Question
1 pointsபொருத்துக
(a) தமிழியக்கம் 1. பாரதியார்
(b) சீட்டுக்கவி 2. தோலா மொழித்தேவர்
(c) சேக்கிழார் பிள்ளைத்தமிழ் 3. பாரதிதாசன்
(d) சூளாமணி 4. மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
(A) 2 3 4 1
(B) 3 4 1 2
(C) 3 1 4 2
(D) 1 2 4 3CorrectIncorrectUnattempted - Question 22 of 150
22. Question
1 pointsபொருத்துக:
நூல் புலவர்
(a) பெரியபுராணம் 1. திருத்தக்கத் தேவர்
(b) இராமாயணம் 2. உமறுப்புலவர்
(c) சீறாப்புராணம் 3. சேக்கிழார்
(d) சீவக சிந்தாமணி 4. கம்பர்
(A) 3 4 2 1
(B) 3 4 1 2
(C) 3 1 4 2
(D) 1 2 4 3CorrectIncorrectUnattempted - Question 23 of 150
23. Question
1 points“செல்வத்துப் பயனே ஈதல்” – எனும் தொடர் இடம்பெற்றுள்ள நூல்
(A) திருக்குறள்
(B) பரிபாடல்
(C) பதிற்றுப்பத்து
(D) புறநானூறுCorrectIncorrectUnattempted - Question 24 of 150
24. Question
1 pointsபிறமொழிச் சொற்களை நீக்கித் தூய தமிழில் உள்ளதை எழுதுக
(A) நீ தான் என் அத்யந்த ஸ்நேகிதன் என்று கூறிச் சந்தோஷித்தான்
(B) நீ தான் என் நெருங்கிய நண்பன் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான்
(C) நீ தான் என் அத்யந்த நண்பன் என்று கூறிச் சந்தோஷம் அடைந்தான்
(D) நீ தான் என் அத்யந்த நண்பன் என்று கூறி சந்தோஷப்பட்டான்CorrectIncorrectUnattempted - Question 25 of 150
25. Question
1 pointsதிணையுடன் உரிப்பொருளைப் பொருத்துக:
(a) குறிஞ்சி 1. இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
(b) முல்லை 2. இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
(c) மருதம் 3. புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
(d) நெய்தல் 4. ஊடலும் ஊடல் நிமித்தமும்
(A) 3 4 2 1
(B) 3 1 4 2
(C) 2 1 4 3
(D) 1 2 4 3CorrectIncorrectUnattempted - Question 26 of 150
26. Question
1 points‘ஐ’ என்னும் சொல்லின் பொருள்
(A) அரண்
(B) சோலை
(C) காவல்
(D) தலைவன்CorrectIncorrectUnattempted - Question 27 of 150
27. Question
1 pointsகாய்கனி – இதில் அமைந்துள்ள தொகைநிலைத் தொடரைக் கண்டறிக
(A) வினைத் தொகை
(B) உம்மைத் தொகை
(C) உவமைத் தொகை
(D) பண்புத் தொகைCorrectIncorrectUnattempted - Question 28 of 150
28. Question
1 pointsபொருத்துக:
(a) சொல்லின் செல்வர் 1. திரு.வி. கல்யாணசுந்தரனார்
(b) வசனநடை வல்லாளர் 2. சாத்தனார்
(c) தமிழ்த் தென்றல் 3. ஆறுமுக நாவலர்
(d) தண்டமிழ் ஆசான் 4. ரா.பி. சேதுப்பிள்ளை
(A) 3 4 2 1
(B) 3 1 4 2
(C) 4 3 2 1
(D) 1 2 4 3CorrectIncorrectUnattempted - Question 29 of 150
29. Question
1 pointsபொருத்துக:
(a) தொன்னூல் விளக்கம் 1. குமரகுருபரர்
(b) நாலடியார் 2. பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
(c) திருவேங்கடத்து அந்தாதி 3. வீரமாமுனிவர்
(d) மதுரைக் கலம்பகம் (4) சமணமுனிவர்கள்
(A) 3 4 2 1
(B) 3 4 2 1
(C) 2 1 4 3
(D) 1 2 4 3CorrectIncorrectUnattempted - Question 30 of 150
30. Question
1 pointsபொருத்துக:
(a) புத்தகச்சாலை 1. வாணிதாசன்
(b) தீக்குச்சிகள் 2. சுரதா
(c) சிக்கனம் 3. பாரதிதாசன்
(d) காடு 4. அப்துல்ரகுமான்
(A) 3 4 2 1
(B) 2 1 4 3
(C) 3 4 2 1
(D) 1 2 4 3CorrectIncorrectUnattempted - Question 31 of 150
31. Question
1 pointsகரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கை அறிந்து கலம் செலுத்தினர் என்பதனைக் கூறும் நூல்
(A) பதிற்றுப்பத்து
(B) புறநானூறு
(C) பரிபாடல்
(D) நெடுநல்வாடைCorrectIncorrectUnattempted - Question 32 of 150
32. Question
1 points‘நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்’ என ஒவியருக்கு இலக்கண உரை வகுத்தவர்
(A) தொல்காப்பியர்
(B) அடியார்க்கு நல்லார்
(C) நச்சினார்க்கினியர்
(D) அகத்தியர்CorrectIncorrectUnattempted - Question 33 of 150
33. Question
1 points“நான் தனியாக வாழவில்லை; தமிழோடு வாழ்கிறேன்” எனக் கூறியவர்
(A) நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
(B) இராமலிங்க அடிகளார்
(C) திரு வி. கல்யாண சுந்தரனார்
(D). பேரறிஞர் அண்ணாCorrectIncorrectUnattempted - Question 34 of 150
34. Question
1 points‘தமிழ் நாடகக்கலைக்கு ஒரு பெர்னாட்ஷா’ எனப் பாராட்டப் பெற்றவர்
(A) சங்கரதாச சுவாமிகள்
(B) பம்மல் சம்மந்த முதலியார்
(C) அறிஞர் அண்ணா
(D) தி.க.சண்முகம்CorrectIncorrectUnattempted - Question 35 of 150
35. Question
1 points“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) வாணிதாசன்
(D) கம்பதாசன்CorrectIncorrectUnattempted - Question 36 of 150
36. Question
1 points“அழகர் கிள்ளை விடு தூது” என்னும் சிற்றிலக்கியம் எத்தனை ஆண்டுகளுக்கு முந்திய நூல்
(A) 251 ஆண்டுகளுக்கு முந்திய நூல்
(B) 245 ஆண்டுகளுக்கு முந்திய நூல்
(C) 250 ஆண்டுகளுக்கு முந்திய நூல்
(D) 252 ஆண்டுகளுக்கு முந்திய நூல்CorrectIncorrectUnattempted - Question 37 of 150
37. Question
1 points“திருவேங்கடத்தந்தாதி” – என்னும் நூலின் ஆசிரியர்
(A) கம்பர்
(B) குமரகுருபரர்
(C) பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
(D) ஒட்டக்கூத்தர்CorrectIncorrectUnattempted - Question 38 of 150
38. Question
1 points“எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்”
இப்பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள இலக்கியத்தின் பெயர்
(A) மணிமேகலை
(B) வளையாபதி
(C) சிலப்பதிகாரம்
(D) குண்டலகேசிCorrectIncorrectUnattempted - Question 39 of 150
39. Question
1 points“உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்று கூறியவர்
(A) திருமூலர்
(B) இராமலிங்கர்
(C) திரு வி க
(D) திருவள்ளுவர்CorrectIncorrectUnattempted - Question 40 of 150
40. Question
1 points‘அரை நிருவாணப் பக்கிரி’ என காந்தியடிகளை ஏளனம் செய்தவர்
(A) தால்சுதாய்
(B) ஸ்மட்ஸ்
(C) சர்ச்சில்
(D) அபுல்காசிம்CorrectIncorrectUnattempted - Question 41 of 150
41. Question
1 pointsபொருத்துக:
(a) தேங்காய்த் துண்டுகள் 1. நீல. பத்மநாபன்
(b) மண்ணின் மகன் 2. சந்தர ராமசாமி
(c) செங்கமலமும் ஒரு சோப்பும் 3. சிவசங்கரி
(d) விழிப்பு 4. டாக்டர்.மு.வ.
(A) 4 1 2 3
(B) 4 2 1 3
(C) 2 1 3 4
(D) 2 3 4 1CorrectIncorrectUnattempted - Question 42 of 150
42. Question
1 pointsசி.வை. தாமோதரனார் பரிதிமாற்கலைஞருக்கு வழங்கிய சிறப்புப்பட்டம் யாது?
(A) சித்திரக்கவி
(B) ஞானபோதினி
(C) திராவிட சாஸ்திரி
(D) ரூபாவதிCorrectIncorrectUnattempted - Question 43 of 150
43. Question
1 pointsபொன்னும் துகிரும் முத்தும் இலக்கணக் குறிப்பு யாது?
(A) எண்ணும்மை
(B) உம்மைத் தொகை
(C) வினைத் தொகை
(D) உவமைத் தொகைCorrectIncorrectUnattempted - Question 44 of 150
44. Question
1 pointsபொருத்துக:
(a) பொங்கு கடல் 1. உருவகம்
(b) அடைந்து 2. இடவாகுபெயர்
(c) கரகமலம் 3. வினைத் தொகை
(d) தேசம் 4. வினையெச்சம்
(A) 3 4 1 2
(B) 4 2 1 3
(C) 2 1 3 4
(D) 2 3 4 1CorrectIncorrectUnattempted - Question 45 of 150
45. Question
1 points“பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ” எனச் சேக்கிழாரைப் புகழ்ந்துரைத்தவர்
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) திரு வி க
(D) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்CorrectIncorrectUnattempted - Question 46 of 150
46. Question
1 pointsசொல்லையும் பொருளையும் பொருத்துக:
(a) வன்மை 1. கொடை
(b) வண்மை 2. வலிமை
(c) தண்மை 3. இடப்பெயர்
(d) தன்மை 4.குளிர்ச்சி
(A) 2 1 4 3
(B) 4 2 1 3
(C) 2 1 3 4
(D) 2 3 4 1CorrectIncorrectUnattempted - Question 47 of 150
47. Question
1 pointsசரியான விடையை தேர்வு செய்சு:
(a) நாவல் பழம் 1.மேத்தா
(b) நந்தவன நாட்கள் 2. நா..காமராசன்
(c) நிலவுப் பூ 3. ஈரோடு தமிழன்பன்
(d) ஊமை வெயில் 4. சிற்பி
(A) 2 1 4 3
(B) 4 2 1 3
(C) 2 1 3 4
(D) 2 3 4 1CorrectIncorrectUnattempted - Question 48 of 150
48. Question
1 points“தமிழ் மொழியின் உபநிடதம்” என சிறப்பிக்கப் பெறும் நூல்
(A) திருக்குறள்
(B) தாயுமானவர் பாடல்கள் திரட்டு
(C) கவிமணி பாடல்கள்
(D) திருமந்திரம்CorrectIncorrectUnattempted - Question 49 of 150
49. Question
1 points‘திரைக்கவித் திலகம்’ என்றழைக்கப்படுபவர் யார்?.
(A) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
(B) மருதகாசி
(C) உடுமலை நாராயணகவி
(D) சுரதாCorrectIncorrectUnattempted - Question 50 of 150
50. Question
1 pointsமகாவித்துவான் நவநீதக்கிருட்டிண பாரதியாரின் மாணவர்
(A) பாரதிதாசன்
(B) சச்சிதானந்தன்
(C) தமிழன்பன்
(D) காமராசன்CorrectIncorrectUnattempted - Question 51 of 150
51. Question
1 pointsகாழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல் யாழ்வரைத் தங்கி யாங்கு – என்ற பாடல் வரி இடம் பெற்றுள்ள நூல் எது?
(A) பரிபாடல்
(B) புறநானூறு
(C) கலித்தொகை
(D) ஐங்குறுநூறுCorrectIncorrectUnattempted - Question 52 of 150
52. Question
1 pointsஐங்குறுநூறு பாக்களால் ஆனது.
(A) வெண்பா
(B) அகவற்பா
(C) கலிப்பா
(D) வஞ்சிப்பாCorrectIncorrectUnattempted - Question 53 of 150
53. Question
1 pointsஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து பாடலை பாடியவர் யார்?
(A) பாரதம் பாடிய பெருந்தேவனார்
(B) தொல்காப்பியர்
(C) பேயனார்
(D) அம்மூவனார்CorrectIncorrectUnattempted - Question 54 of 150
54. Question
1 points“ஏழைகளோட கற்பக விருட்சம்” என அழைக்கப்படும் மாம்
(A) வேம்பு மரம்
(B) தென்னை மரம்
(C) ஆல மரம்
(D) பனைமரம்CorrectIncorrectUnattempted - Question 55 of 150
55. Question
1 pointsமால் பஹாடியா என்ற பழங்குடிகளின் இனக்குழு எந்த மாநிலத்தில் உள்ளது?
(A) ஜார்க்கண்ட்
(B) தமிழ்நாடு
(C) கர்நாடகம்
(D) கேரளம்CorrectIncorrectUnattempted - Question 56 of 150
56. Question
1 pointsதமிழில் முதன் முதலில் வண்ண சிந்து பாடியவர் யார்?
(A) மருதனார்
(B) கவிராயர்
(C) கல்கி
(D) அண்ணாமலையார்CorrectIncorrectUnattempted - Question 57 of 150
57. Question
1 pointsகோடு என்ற தமிழ்ச் சொல்லுக்கு என பொருள் உண்டு.
(A) கல்வி
(B) மலை
(C) மொய்
(D) தீங்குCorrectIncorrectUnattempted - Question 58 of 150
58. Question
1 pointsமாநகர் இலக்கணக்குறிப்பு தருக.
(A) தொழிற்பெயர்
(B) முற்றும்மை
(C) உரிச்சொற்றொடர்
(D) வினையாலணையும் பெயர்CorrectIncorrectUnattempted - Question 59 of 150
59. Question
1 pointsசிதவல் என்பதன் பொருள் யாது?
(A) ஊன்றுகோல்
(B) உலகம்
(C) பாம்பு
(D) தலைப்பாதைCorrectIncorrectUnattempted - Question 60 of 150
60. Question
1 pointsகண்ணி – என்பதன் இலக்கணக்குறிப்பு?
(A) அசைநிலை
(B) வினையெச்சம்
(C) அண்மை விளிச்சொல்
(D) தன்மைப் பன்மை வினைமுற்றுCorrectIncorrectUnattempted - Question 61 of 150
61. Question
1 pointsபின்வருவனவற்றில் தமிழில் வந்த முதல் அறிவியல் இதழ் எது?
(A) தமிழர் காவியம்
(B) தமிழர் விருந்து
(C) தமிழர் நேசன்
(D) தமிழர்CorrectIncorrectUnattempted - Question 62 of 150
62. Question
1 pointsஜி.யு. போப் தென்னிந்தியாவிற்கு எப்போது வந்தார்?
(A) 1739
(B) 1647
(C) 1840
(D) 1839CorrectIncorrectUnattempted - Question 63 of 150
63. Question
1 pointsஆனந்தரங்கர் நாட்குறிப்புகள் எத்தனை ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துவன?
(A) 23
(B) 25
(C) 21
(D) 15CorrectIncorrectUnattempted - Question 64 of 150
64. Question
1 pointsஎறிவாள் என்பதன் இலக்கணக்குறிப்பு என்ன?
(A) வேற்றுமைத் தொகை
(B) பண்புத் தொகை
(C) முற்றெச்சம்
(D) வினைத்தொகைCorrectIncorrectUnattempted - Question 65 of 150
65. Question
1 pointsசீறாப்புராணத்தில் எத்தனை பாடல் உள்ளது?
(A) 4027
(B) 5027
(C) 6027
(D) 7027CorrectIncorrectUnattempted - Question 66 of 150
66. Question
1 pointsஒழிதல் இலக்கணகுறிப்பு என்ன?
(A) பண்புப்பெயர்
(B) தொழிற்பெயர்
(C) வினைமுற்று
(D) வினைத் தொகைCorrectIncorrectUnattempted - Question 67 of 150
67. Question
1 pointsமனோன்மணியத்தில் எத்தனை களங்கள் உள்ளன?
(A) 10
(B) 20
(C) 30
(D) 40CorrectIncorrectUnattempted - Question 68 of 150
68. Question
1 pointsதிரு.வி.க வெஸ்லி பள்ளியில் படித்தபோது யாரிடம் தமிழ் படித்தார்?
(A) கா. கதிரைவேல்
(B) பா. கதிரைவேல்
(C) மயிலை தணிகாசலம்
(D) நா. கதிரைவேல்CorrectIncorrectUnattempted - Question 69 of 150
69. Question
1 pointsதமிழின் முதல் பா வடிவ நாடக நூல்?
(A) சிவகாமியின் சரிதம்
(B) மனோன்மணியம்
(C) நாடகவியல்
(D) சிலப்பதிகாரம்CorrectIncorrectUnattempted - Question 70 of 150
70. Question
1 pointsஆக்கப்பெயர் விகுதி பெறாத சொல் எது?
(A) உதவியாளர்
(B) ஆசிரியர்
(C) காவலாளி
(D) மேலாளர்CorrectIncorrectUnattempted - Question 71 of 150
71. Question
1 points“மொழியென்ற ஒன்று பிறந்தவுடன் ‘உலகம்’ என்பதும் ‘நான்’ என்பதும் தனித்தனியாகப் பிரிந்து தங்களைத் தனித்துவமாக நிலைநிறுத்திக் கொள்கின்றன” என்று கூறியவர் யார்?
(A) இந்திரன்
(B) வால்ட் விட்மன்
(C) எர்னெஸ்ட்காசிரர்
(D) ரவிவர்மாCorrectIncorrectUnattempted - Question 72 of 150
72. Question
1 pointsபாயிரத்திற்கு உரிய பெயர்களில் நூலுக்கு முகம்போல முற்பட்டிருப்பது __________ .
(A) புறவுரை
(B) தந்துரை
(C) நூன்முகம்
(D) பதிகம்CorrectIncorrectUnattempted - Question 73 of 150
73. Question
1 pointsதிருவாசகத்தையும், திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
(A) கால்டுவெல்
(B) ஜி.யு.போப்
(C) வீரமாமுனிவர்
(D) சீகன்பால்குCorrectIncorrectUnattempted - Question 74 of 150
74. Question
1 pointsஅ. முத்துலிங்கம் வடக்கு வீதி என்ற சிறுகதை தொகுப்புக்காக இலங்கை அரசின் சாகித்தியப் பரிசினைப் பெற்ற ஆண்டு?
(A) 1999
(B) 1995
(C) 1997
(D) 1998CorrectIncorrectUnattempted - Question 75 of 150
75. Question
1 pointsஉங்கு,உங்ஙனம் போன்ற சொற்களை யார் பயன்படுத்தி வருகின்றனர்?
(A) ஐரோப்பிய தமிழர்
(B) அமெரிக்கா தமிழர்
(C) கனடா தமிழர்
(D) இலங்கைத் தமிழர்CorrectIncorrectUnattempted - Question 76 of 150
76. Question
1 points“உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே” என்று பாடியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) சுரதா
(D) முடியரசன்CorrectIncorrectUnattempted - Question 77 of 150
77. Question
1 pointsமகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் ______________ மடத்தின் தலைமைப்புலவராக விளங்கினார்.
(A) மதுரை
(B) திருவாரூர்
(C) திருவாவடுதுறை
(D) தஞ்சைCorrectIncorrectUnattempted - Question 78 of 150
78. Question
1 pointsபொருத்துக
(a) உத்திரவாதம் – 1. வேண்டுதல்
(b) வித்தியாசம் – 2. அருகில்
(c) கோரிக்கை – 3. வேறுபாடு
(d) சமீபம் – 4.உறுதி
(A) 1 3 2 4
(B) 3 4 2 1
(C) 4 3 1 2
(D) 1 2 3 4CorrectIncorrectUnattempted - Question 79 of 150
79. Question
1 points“அதூம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) கலித்தொகை
(D) பரிபாடல்CorrectIncorrectUnattempted - Question 80 of 150
80. Question
1 pointsபண்பாட்டு அசைவுகள் என்ற நூலின் ஆசிரியர்?
(A) ஜெயபாலன்
(B) கோவிந்தன்
(C) தொ.பரமசிவன்
(D) கோபாலன்CorrectIncorrectUnattempted - Question 81 of 150
81. Question
1 points“ஒற்றை வைக்கோல் புரட்சி” என்ற நூலை எழுதியவர் யார்?
(A) மசானபுஃபுகோகோ
(B) எர்னஸ்ட் காசிரர்
(C) பாப்லோ நெரூடா
(D) நம்மாழ்வார்CorrectIncorrectUnattempted - Question 82 of 150
82. Question
1 pointsகுறடு என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?
(A) அழகிய பெரியவன்
(B) கோ. நம்மாழ்வார்
(C) அ. சிவசுப்ரமணியன்
(D) க. யோகானந்த்CorrectIncorrectUnattempted - Question 83 of 150
83. Question
1 pointsபொருத்துக
(A) கா – 1. மயில்
(B) முகில்தொகை – 2.கார்காலமேகம்
(C) மஞ்ஞை – 3. மேகக்கூட்டம்
(D) கொண்டல் – 4. சோலை
(A) 1 3 2 4
(B) 3 4 2 1
(C) 4 3 2 1
(D) 1 2 3 4CorrectIncorrectUnattempted - Question 84 of 150
84. Question
1 pointsகொன்றை மலரைச் சூடியவர் யார்?
(A) முருகன்
(B) சிவபெருமான்
(C) பிள்ளையார்
(D) திருமால்CorrectIncorrectUnattempted - Question 85 of 150
85. Question
1 pointsசிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்?
(A) 95
(B) 98
(C) 96
(D) 95CorrectIncorrectUnattempted - Question 86 of 150
86. Question
1 points“பள்ளிசை ” என்று அழைக்கப்படும் நூல் எது?
(A) முக்கூடற்பள்ளு
(B) திருமலை முருகன் பள்ளு
(C) திருவாரூர் பள்ளு
(D) தஞ்சைப்பள்ளுCorrectIncorrectUnattempted - Question 87 of 150
87. Question
1 pointsஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் யார்?
(A) உருத்திரசன்மனார்
(B) உடையநாதபுரம் சீனிவாசன்
(C) பூதஞ்சேந்தனார்
(D) புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்CorrectIncorrectUnattempted - Question 88 of 150
88. Question
1 pointsபொருத்தமான இலக்கிய வடிவம் எது?
(A) ஏதிலிக் குருவிகள் – மரபுக்கவிதை
(B) திருமலை முருகன் பள்ளு – சிறுகதை
(C) யானை டாக்டர் – குறும்புதினம்
(D) ஐங்குறுநூறு – புதுக்கவிதைCorrectIncorrectUnattempted - Question 89 of 150
89. Question
1 pointsசங்கீத வித்தியா மகாஜன சங்கத்தை உருவாக்கியவர் யார்?
(A) அயோத்திதாச பண்டிதர்
(B) திரு.வி.க
(C) ஆபிரகாம் பண்டிதர்
(D) மீனாட்சி சுந்தரனார்CorrectIncorrectUnattempted - Question 90 of 150
90. Question
1 pointsபறவை உலகம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
(A) சலீம் அலி
(B) முகமது அலி
(C) சுப்பிரமணியன்
(D) சித்திரன்CorrectIncorrectUnattempted - Question 91 of 150
91. Question
1 points“கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகத்தை” ஆய்வுலகிற்கு கொண்டு வந்தவர் யார்?
(A) R.பாலகிருஷ்ணன்
(B) ஜெயகோபாலன்
(C) வேணுகோபால்
(D) இந்திரன்CorrectIncorrectUnattempted - Question 92 of 150
92. Question
1 points“அம்மவழி தோழி நம்மூர்ப் என்னம்” எனத் தொடங்கும் குறுந்தொகை பாடலில் இடம்பெற்றுள்ள திணை?
(A) முல்லைத்திணை
(B) குறிஞ்சித்திணை
(C) மருதத்திணை
(D) நெய்தல் திணைCorrectIncorrectUnattempted - Question 93 of 150
93. Question
1 pointsகுறுந்தொகையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
(A) 450
(B) 401
(C) 500
(D) 501CorrectIncorrectUnattempted - Question 94 of 150
94. Question
1 pointsபொருத்துக
(a) தமியர் – 1. சோர்வு
(b) முனிதல் – 2. சோம்பல்
(c) துஞ்சல் – 3. வெறுத்தல்
(d) அயர்வு – 4. தனித்தவர்
(A) 1 2 3 4
(B) 4 3 2 1
(C) 2 3 1 4
(D) 1 3 4 2CorrectIncorrectUnattempted - Question 95 of 150
95. Question
1 pointsபுறநானூற்றை முதன்முதலில் உ.வே.சா பதிப்பித்து வெளியிட்ட ஆண்டு?
(A) 1894
(B) 1895
(C) 1898
(D) 1995CorrectIncorrectUnattempted - Question 96 of 150
96. Question
1 pointsசங்க காலத்தில் வாழ்ந்த அரசர்களையும், மக்களின் சமூக வாழ்க்கையும் கூறும் நூல் எது?
(A) நற்றிணை
(B) குறுந்தொகை
(C) புறநானூறு
(D) அகநானூறுCorrectIncorrectUnattempted - Question 97 of 150
97. Question
1 points“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே. ஆயமகள்” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
(A) நற்றிணை
(B) குறுந்தொகை
(C) புறநானூறு
(D) கலித்தொகைCorrectIncorrectUnattempted - Question 98 of 150
98. Question
1 pointsபகுதி, விகுதி, இடைநிலை ஆகியவை புணரும் போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் _______________ எனப்படும்
(A) சந்தி
(B) சாரியை
(C) இடைநிலை
(D) விகாரம்CorrectIncorrectUnattempted - Question 99 of 150
99. Question
1 pointsசி.வை.தாமோதரனார் புதுக்கோட்டை நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆண்டு?
(A) 1884
(B) 1885
(C) 1895
(D) 1896CorrectIncorrectUnattempted - Question 100 of 150
100. Question
1 pointsஉத்தரவேதம் என அழைக்கப்படும் நூல் எது?
(A) ஆசாரக்கோவை
(B) திருக்குறள்
(C) நான்மணிக்கடிகை
(D) நாலடியார்CorrectIncorrectUnattempted - Question 101 of 150
101. Question
1 pointsமனித மூளையானது எத்தனை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது?
(A) ஒன்று
(B) இரண்டு
(C) மூன்று
(D) நான்குCorrectIncorrectUnattempted - Question 102 of 150
102. Question
1 pointsமனித மூளையில் எவ்வளவு சதவீத நீர் உள்ளது?
(A) 85%
(B) 80%
(C) 90%
(D) 95%CorrectIncorrectUnattempted - Question 103 of 150
103. Question
1 pointsதில்லி வானொலி நிலையம் _________________ மொழியில் முதன்முதலில் முஷைரா என்ற கவியரங்கத்தை ஒலிப்பரப்பியது?
(A) சமஸ்கிருதம்
(B) வங்காள மொழி
(C) தமிழ் மொழி
(D) உருது மொழிCorrectIncorrectUnattempted - Question 104 of 150
104. Question
1 pointsஅறிவியல் உலகில் தாவரங்களுக்கும் உயிர் உண்டு. என்ற உண்மையை உலகிற்கு வெளிப்படுத்தியவர் யார்?
(A) கலீலியோ
(B) தாமஸ் ஆல்வா எடிசன்
(C) ஆர்க்கிமிடிஸ்
(D) ஜெகதீஸ் சந்திரபோஸ்CorrectIncorrectUnattempted - Question 105 of 150
105. Question
1 pointsதமிழில் எழுதப்பட்ட முதல் தருக்க நூல் எது?
(A) வளையாபதி
(B) மணிமேகலை
(C) நீலகேசி
(D) சிலப்பதிகாரம்CorrectIncorrectUnattempted - Question 106 of 150
106. Question
1 pointsஇலக்கணக் குறிப்பு தருக “பெருவழி’
(A) பண்புத்தொகை
(B) வினைத்தொகை
(C) உம்மைத்தொகை
(D) பெயரெச்சம்CorrectIncorrectUnattempted - Question 107 of 150
107. Question
1 pointsஇந்தியாவில் மூன்றாவது வகையாகக் கருதப்படும் நீரிழிவுக் குறைபாட்டின் ஆரம்ப நிலையில் _________________ சதவீதம் பேர் உள்ளனர்
(A) 5.2 %
(B) 11.2%
(C) 7.3 %
(D) 10.3 %CorrectIncorrectUnattempted - Question 108 of 150
108. Question
1 pointsமெய்யீற்றுப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு தருக
(A) முரட்டுக்காளை
(B) பூக்கொடி
(C) வாயொலி
(D) வயிற்றுப்பசிCorrectIncorrectUnattempted - Question 109 of 150
109. Question
1 pointsமின்சாரம் என்ற நூலை எழுதியவர் யார்?
(A) அப்துல்கலாம்
(B) பெ.நா.அப்புசாமி
(C) மயில்சாமி அண்ணாதுரை
(D) வா.செ. குழந்தைசாமிCorrectIncorrectUnattempted - Question 110 of 150
110. Question
1 pointsபொருத்துக
(a) கடத்தி – 1. Spinal Cord
(b) கணையம் – 2. Application Software
(c) பயன்பாட்டு மென்பொருள் – 3. Pancreas
(d) முதுகுத்தண்டு – 4. Transmitter
(A) 4 3 2 1
(B) 3 1 4 3
(C) 1 2 4 3
(D) 1 2 3 4CorrectIncorrectUnattempted - Question 111 of 150
111. Question
1 pointsதமிழகத்தில் சங்க காலத்திலும், சங்கம் மருவிய காலத்திலும் கற்பித்தல் பணியை செய்து வந்த அமைப்புகளில் பொருந்தாதது எது?
(A) மன்றம், சான்றோர் அவை
(B) சித்திரசபை, சித்திரக்கூடம்
(C) சமணப்பள்ளி, பௌத்தப்பள்ளி
(D) அறங்கூர் அவையம்CorrectIncorrectUnattempted - Question 112 of 150
112. Question
1 pointsபள்ளியிறுதி வகுப்பில் மாநில அளவிலான பொதுத்தேர்வு முறை நடைமுறைக்கு வந்த ஆண்டு
(A) 1835
(B) 1854
(C) 1857
(D) 1911CorrectIncorrectUnattempted - Question 113 of 150
113. Question
1 pointsஇலக்கணக்குறிப்பு தருக “நனிஇகக்கும்”
(A) உரிச்சொல் தொடர்
(B) உம்மைத்தொகை
(C) எண்ணும்மை
(D) பண்புத்தொகைCorrectIncorrectUnattempted - Question 114 of 150
114. Question
1 pointsதொல்காப்பியத்தில் உள்ள இயல்களின்
(A) 28
(B) 7
(C) 29
(D) 27CorrectIncorrectUnattempted - Question 115 of 150
115. Question
1 points“கூடியவரை பேசுவதுபோலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி’ என்று கூறியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) திரு.வி.க
(D) பெரியார்CorrectIncorrectUnattempted - Question 116 of 150
116. Question
1 pointsஉவமேயம் முன்னும், உவமை பின்னும் வருவது ______________
எனப்படும்
(A) உவமை
(B) உருவகம்
(C) இறைச்சி
(D) உள்ளுறை உவமம்CorrectIncorrectUnattempted - Question 117 of 150
117. Question
1 pointsஉருவகத்திலுள்ள பகுப்புகளின் எண்ணிக்கை ____________________ .
(A) இரண்டு
(B) மூன்று
(C) நான்கு
(D) ஐந்துCorrectIncorrectUnattempted - Question 118 of 150
118. Question
1 pointsஇறுத்தல் என்றால் ____________ எனப்பொருள்படும்?
(A) பரிப்பு
(B) தங்குதல்
(C) வலிமை
(D) செலவுCorrectIncorrectUnattempted - Question 119 of 150
119. Question
1 points“நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று அன்னை கூறினாள் புன்னையது சிறப்பே” என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
(A) அகநானூறு
(B) புறநானூறு
(C) நற்றினை
(D) குறுந்தொகைCorrectIncorrectUnattempted - Question 120 of 150
120. Question
1 pointsபெண்ணுக்கு ஞானத்தை வைத்தாள் புவி
பேணி வளர்த்திடும் ஈசன்” என்ற கவிதையை இயற்றியவர் யார்?
(A) வாணிதாசன்
(B) பாரதிதாசன்
(C) திரு.வி.க
(D) பாரதியார்CorrectIncorrectUnattempted - Question 121 of 150
121. Question
1 pointsஅகநானூற்றின் மருதத்திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
(A) 200
(B) 80
(C) 40
(D) 50CorrectIncorrectUnattempted - Question 122 of 150
122. Question
1 pointsபொருத்துக:
திணை நீர்
(a) குறிஞ்சி திணை – 1.நீரில்லாக் குழி, கிணறு
(b) முல்லை திணை – 2.உவர்நீர்க்கேணி, சுவர் நீர்க்கேணி
(c) மருதம் திணை – 3.ஆற்றுநீர், கிணற்றுநீர், குளத்து நீர்
(d) நெய்தல் திணை – 4.குறுஞ்சுனை, கானாறு
(e) பாலைத் திணை – 5. அருவி நீர், சுனைநீர்
(A) 1 2 3 4 5
(B) 3 1 2 5 4
(C) 5 4 3 2 1
(D) 4 3 2 1 5CorrectIncorrectUnattempted - Question 123 of 150
123. Question
1 pointsகீழ்க்கண்டவற்றுள் முல்லை நில மக்களின் தொழில்கள் எவை?
(A) வெறியாடல், மலை நெல் விதைத்தல், தேன் எடுத்தல், கிழங்கு அகழ்தல்
(B) சாமை, வரகு விதைத்தல், களைகட்டல், அரிதல்
(C) வயலில் களைகட்டல், நெல்லரிதல்
(D) உப்பு உண்டாக்கல், விற்றல், மீன் பிடித்தல், உணக்கல்CorrectIncorrectUnattempted - Question 124 of 150
124. Question
1 pointsபிரபஞ்சனின் வானம் வசப்படும் என்ற வரலாற்றுப் புதினம் சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு?
(A) 1995
(B) 1990
(C) 1980
(D) 1996CorrectIncorrectUnattempted - Question 125 of 150
125. Question
1 pointsசங்ககாலத் தமிழ் பாடல்களில் மிகுதியான பாடல்கள் ________________
பாவகையால் ஆனவை.
(A) ஆசிரியப்பா
(B) வெண்பா
(C) கலிப்பா
(D) வஞ்சிப்பாCorrectIncorrectUnattempted - Question 126 of 150
126. Question
1 pointsநேர் நிரை நேர் என்பது ______________ .
(A) தேமாங்காய்
(B) புளிமாங்காய்
(C) கருவிளங்காய்
(D) கூவிளங்காய்CorrectIncorrectUnattempted - Question 127 of 150
127. Question
1 pointsவிளம்முன் நிரை ஒன்றி வருதல் ____________ எனப்படும்
(A) நேரொன்றாசிரியத் தளை
(B) நிரையொன்றாசிரியத்தளை
(C) ஒன்றிய வஞ்சித்தளை
(D) இயற்சீர் வெண்டளைCorrectIncorrectUnattempted - Question 128 of 150
128. Question
1 points“பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்” என்ற பாடலை இயற்றியவர் யார்?
(A) குலசேகர ஆழ்வார்
(C) பெரியாழ்வார்
(B) ஆண்டாள்
(D) தொண்டரடிப் பொடி ஆழ்வார்CorrectIncorrectUnattempted - Question 129 of 150
129. Question
1 points“இதய ஒலி” என்ற நூலின் ஆசிரியர் யார்?
(A) பாரதிதாசன்
(B) திரு.வி.க
(C) டி.கே.சி
(D) பாரதியார்CorrectIncorrectUnattempted - Question 130 of 150
130. Question
1 points” ஏமம்” என்பதன் பொருள்
(A) தூவம்
(B) அகழி
(C) பாதுகாப்பு
(D) சக்கரம்CorrectIncorrectUnattempted - Question 131 of 150
131. Question
1 pointsசிவவாக்கிய சித்தர் வாழ்ந்த காலம் எது?
(A) கி.பி.7ஆம் நூற்றாண்டு
(B) கி.பி.8ஆம் நூற்றாண்டு
(C) கி.பி.9ஆம் நூற்றாண்டு
(D) கி.பி. 10ஆம் நூற்றாண்டுCorrectIncorrectUnattempted - Question 132 of 150
132. Question
1 points“ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்” என்று பாடியவர் யார்?
(A) கருவூர்ச்சித்தர்
(B) அழுகுணிச்சித்தர்
(C) பத்திரகிரியார்
(D) பாம்பாட்டிச்சித்தர்CorrectIncorrectUnattempted - Question 133 of 150
133. Question
1 pointsகுண்டலினி சக்தியை உச்சியில் ஏற்றி அமுதம் உண்ணும் நிலையைக் கூறும் சொல் எது?
(A) தேங்காய்பால்
(B) மாங்காய்ப்பால்
(C) ஆட்டுப்பால்
(D) மாட்டுப்பால்CorrectIncorrectUnattempted - Question 134 of 150
134. Question
1 pointsசிவராமலிங்கம் அவர்கள் எழுதிய சிறுகதை தொகுப்பு எது?
(A) லங்காபுரி ராஜா
(B) நஷத்திர வாசி
(C) சுட்டு விரல்
(D) வெயிலும் நிழலும்CorrectIncorrectUnattempted - Question 135 of 150
135. Question
1 points“பித்தன்” என்ற நூலை எழுதியவர் யார்?
(A) தருமு சிவராமு
(B) மு. மேத்தா
(C) அப்துல் ரகுமான்
(D) ஆலந்தூர் மோகனரங்கன்CorrectIncorrectUnattempted - Question 136 of 150
136. Question
1 points“பாவியேன் வேண்டும் பொருள்எலாம் நயக்கும்
பக்குவம்ம தன்னில் வந்திலையால்” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
(A) இராமாயணம்
(B) வில்லிபாரதம்
(C) திருவிளையாடல் புராணம்
(D) மனோன்மணியம்CorrectIncorrectUnattempted - Question 137 of 150
137. Question
1 pointsபொருத்துக.
(a) தரங்கம் – 1.வெற்றி
(b) கவனம் – 2.கடல்
(c) துரகதம் – 3.குதிரை
(d) வென்றி – 4.வேகம்
(A) 1 2 3 4
(B) 2 4 3 1
(C) 4 3 2 1
(D) 3 4 1 2CorrectIncorrectUnattempted - Question 138 of 150
138. Question
1 pointsஹோமரின் இலியட் மற்றும் ஒடிசி ஆகியவை ______ மொழியின் இருபெரும் இதிகாசங்கள் ஆகும்
(A) சமஸ்கிருதம்
(B) கிரேக்கம்
(C) பாரசீகம்
(D) இலத்தீன்CorrectIncorrectUnattempted - Question 139 of 150
139. Question
1 pointsவில்லிபாரதம் எத்தனை விருத்தப் பாடல்களால் ஆனது?
(A) 5341
(B) 3512
(C) 4351
(D) 4567CorrectIncorrectUnattempted - Question 140 of 150
140. Question
1 pointsசிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் யார்?
A) புதுமைப்பித்தன்
B) நா. பிச்சமூர்த்தி
C) சச்சிதானந்தன்
D) வ.வே.சு. ஐயர்CorrectIncorrectUnattempted - Question 141 of 150
141. Question
1 points“கிழக்கையும் மேற்கையும் இணைந்த தீர்க்கதரிசி” என்று அழைக்கப்படுபவர் யார்?
(A) நேரு
(B) இராஜராம் மோகன்ராய்
(C) விவேகானந்தர்
(D) தாகூர்CorrectIncorrectUnattempted - Question 142 of 150
142. Question
1 points“அமர் சோனார் பங்களா” என்ற தாகூரின் பாடல் எத்தேசத்தின் நாட்டுப்பண்ணாக இன்றும் பாடப்பட்டு வருகிறது?
(A) இலங்கை
(B) வங்காளதேசம்
(C) மியான்மர்
(D) பூடான்CorrectIncorrectUnattempted - Question 143 of 150
143. Question
1 pointsஇன்குலாப்பின் இயற்பெயர் என்ன?
(A) ஜெகதீசன்
(B) பீமாராவ் ராம்ஜி
(C) நரேந்திரதத்
(D) சாகுல் அமீதுCorrectIncorrectUnattempted - Question 144 of 150
144. Question
1 pointsபொருத்துக.
(a) சாடு – 1. மண்புழு
(b) ஈட்டியது – 2. மேகம்
(c) எழிலி – 3. சேகரித்தது
(d) நாங்கூழ்ப்புழு – 4. பாய்
(A) 1 2 3 4
(B) 3 4 1 2
(C) 4 3 2 1
(D) 2 4 3 1CorrectIncorrectUnattempted - Question 145 of 150
145. Question
1 pointsபொருத்துக.
(a) கடிநகர் – 1. பண்புத்தொகை
(b) உருட்டி – 2. பெயரெச்சம்
(c) பின்னிய – 3. வினையெச்சம்
(d) இளமுகம் – 4. உர்ச்சொல்தொடர்
(A) 1 2 3 4
(B) 3 4 1 2
(C) 4 3 2 1
(D) 2 4 3 1CorrectIncorrectUnattempted - Question 146 of 150
146. Question
1 pointsஆங்கிலத்தில் “இரகசிய வழி” என்ற நூலை எழுதியவர் யார்?
(A) ரிப்பன் பிரபு
(B) லிட்டன் பிரபு
(C) கர்சன் பிரபு
(D) டல்ஹௌசி பிரபுCorrectIncorrectUnattempted - Question 147 of 150
147. Question
1 pointsமனோன்மணீயம் பெ. சுந்தரனாருக்கு “ராவ்பகதூர்” பட்டம் வழங்கியப் பல்கலைக்கழகம் எது?
(A) அண்ணா பல்கலைக்கழகம்
(B) சென்னைப் பல்கலைக்கழகம்
(C) பாரதியார் பல்கலைக்கழகம்
(D) பாரதிதாசன் பல்கலைக்கழகம்CorrectIncorrectUnattempted - Question 148 of 150
148. Question
1 points“வெள்ளியம்பலம்” என்ற அறக்கட்டளையை நடத்திய வருபவர் யார்?
(A) வைஜெயந்தி மாலா
(B) நர்த்தகி நடராஜ்
(C) கிட்டப்பா
(D) தாரிகா பானுCorrectIncorrectUnattempted - Question 149 of 150
149. Question
1 points“முருகன் அல்லது அழகு” என்ற நூலை எழுதியவர் யார்?
(A) வைரமுத்து
(B) புவியரசு
(C) திரு.வி.க
(D) இரா. மீனாட்சிCorrectIncorrectUnattempted - Question 150 of 150
150. Question
1 points“பொருள்முதல் வாதம்” என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்லைக் காண்க
(A) Fascism
(B) Ableism
(C) Classism
(D) MaterialismCorrectIncorrectUnattempted
LIVE RANK LIST
Leaderboard: TEST 7- GROUP 4 (2024)
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||