TNPSC GROUP 2 AND GROUP 4 GENERAL TAMIL TEST BATCH 2022

தேர்வின் சிறப்பம்சங்கள்:

  • தேர்வுக்கான மொத்த கட்டணம் : 199
  • புதிதாக படிக்கத் தொடங்கியவர்களுக்கு ஏற்றவாறு தேர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • வாரம் ஒரு தேர்வு வைக்கப்படும்.
  • மொத்த தேர்வுகளின் எண்ணிக்கை 20
  • தினமும் பாடங்களை பிரித்து படிக்கும் வகையில் எளிமையாக PDF வழங்கப்படும்.
  • ஒவ்வொரு தேர்விற்கும் மிகவும் எதிர்பாக்கக்கூடிய 100 கேள்விக்கள்.
  • முற்றிலும் புதிய சமச்சீர் புத்தகம் அடிப்படையில் தேர்வுகள் வைக்கப்படும்.
  • தேர்வானது ONLINE வழியாக வைக்கப்படும். அந்த தேர்வுகளின் PDF உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • ONLINE தேர்வில் சரியான/தவறான விடைகள் நீங்கள் அளித்த பதில், உங்கள் மதிப்பெண் மற்றும் தரவரிசை உடனடியாக காட்டப்படும்.


TIME TABLE DOWNLOAD

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!