குப்தர்கள் ஆட்சியில் – பொருளாதார நிலைகள்
பொருளாதார நிலைகள் குப்தர் காலத்தில் காமாந்தகா எழுதிய நிதிசாரா என்ற நூல் மௌரியர் காலத்து நூலான அர்த்தசாஸ்திரம் போன்ற நூல் ஆகும். இந்நூல் அரச கருவூலத்தின் முக்கிய வருவாய்க்கான பல்வேறு மூல வளங்கள் பற்றிக் குறிப்பிடுகிறது. அரசு ஆவணங்களை அக்ஷபதலதிக்கிருதா என்ற அதிகாரி பராமரித்தார். இரண்யவெஷ்தி என்றால் கட்டாய உழைப்பு என்று பொருள். வேளாண்மையும், வேளாண் அமைப்பும் பஹார்பூர் செப்பேடு அரசர்தான் நிலத்தின் ஒரே உரிமையாளர் என்று காட்டுகிறது. பஹார்பூர் செப்பேடுகளின்படி உஸ்தபாலா என்ற அதிகாரி மாவட்டத்தின் […]