அன்னிபெசண்ட்
பிரிட்டனில் இருந்த போது அயர்லாந்தின் தன்னாட்சி இயக்கம், ஃபேபியன் சோஷலிசவாதிகள், குடும்பக் கட்டுப்பாட்டு இயக்கங்கள் ஆகியவற்றில் தீவிரப் பங்காற்றியவர் – அன்னிபெசண்ட். 1893ல் பிரம்ம ஞான சபையின் (தியாசாபிகல் சொசைட்டி) உறுப்பினராக இந்தியாவுக்கு வந்தவர் – அன்னிபெசண்ட். பனாரஸில் (வாரணாசி) மத்திய இந்துக் கல்லூரியை நிறுவியவர் – அன்னிபெசண்ட். 1916ஆம் ஆண்டு பனாரஸ்(வாரணாசி) மத்திய இந்துக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மேம்படுத்தியவர் – பண்டித மதன் மோகன் மாளவியா. 1907ல் எச்.எஸ்.ஆல்காட் மறைவுக்குப் பிறகு பிரம்ம ஞான சபையின் […]