நற்றிணை – போதாயனார்
நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவது நற்றிணை ஆகும். ‘நல்ல திணை‘ என்று அடைமொழியால் போற்றப்படும் சிறப்பினை உடையது நற்றிணை. நற்றிணை, நானூறு (400) பாடல்களைக் கொண்டது. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணையில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் பரதம் பாடிய பெருந்தேவனார். நற்றிணை, 9 அடிகளைச் சிற்றெல்லையாகவும் 12 அடிகளைச் பேரல்லையாகவும் கொண்டது. நற்றிணையின் பேரெல்லை 12 அடி. விதிவிலக்காக 13 அடிகளைக் கொண்டதாக போதாயனரின் பாடல் அமைந்துள்ளது. போதாயனார் […]
