ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார்
ஆசாரக்கோவை ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். ஆசாரக்கோவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆசாரக்கோவை நூறு 100 வெண்பாக்களைக் கொண்டது பெருவாயின் முள்ளியார் ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் கயத்தூர் – ஆசாரக்கோவை பாடல் நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும் சொல்லிய ஆசார வித்து – பெருவாயின் […]
