TNPSC MICRO TOPICS

பொருளியல் மற்றும் பொருளாதாரத்தின் பிரிவுகள்

பொருளியல்: பொருளாதாரம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளின் உற்பத்தி,பகிர்வு, பயன்பாடு ஆகிவற்றை பற்றி படிக்கும் சமூக அறிவியல் ஆகும். பொருளியல் என்பது மனிதர்களின் பொருளியல் நடவடிக்கைகளை ஆராய்வதாகும். பொருளியல் மற்றும் பொருளாதாரம்: பொருளியல் என்பது சந்தை, வேலைவாய்ப்பு மற்றும் பிறவற்றின் கோட்பாடாகும். பொருளாதாரம் என்பது அந்த கோட்பாடுகளின் பயன்பாட்டின் பின் வெளிப்படும் உண்மையான தகவல் ஆகும். உற்பத்தி காரணிகள்: நிலம் – வாடகை உழைப்பு – கூலி மூலதனம் – வட்டி தொழிலமைப்பு – லாபம்  பொருளாதாரத்தின் […]

பொருளியல் மற்றும் பொருளாதாரத்தின் பிரிவுகள் Read More »

ஹரப்பா – வீழ்ச்சி

ஏறத்தாழ பொ.ஆ.மு. 1900 இல் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தது. காலநிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, தொடர்வறட்சியின் காரணமாக ஆறுகள் மற்றும் நீர் நிலைகளின் மறைவு ஆகியவை வீழ்ச்சிக்கான காரணங்களாக வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். படையெடுப்பு, வெள்ளம், ஆறு தன் போக்கை மாற்றிக் கொண்ட நிகழ்வு ஆகிய காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன. வரலாற்று அறிஞர் கிருஷ்ணா இராஜன் என்பவரின் கருத்துப்படி, பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டதால் மக்கள் நகரங்களை விட்டு வெளியேறியிருக்கலாம். அருட்தந்தை ஹென்றி ஹெராஸ்,

ஹரப்பா – வீழ்ச்சி Read More »

ஹரப்பா – நகர நாகரிகம்

நகர நாகரிகம் ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம் அதற்கான காரணங்கள் சிறப்பான நகரத் திட்டமிடல் சிறப்பான கட்டிடக்கலை வேலைப்பாடு தூய்மைக்கும், பொது சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள் விவசாய மற்றும் கைவினைத் தொழில்களுக்கான திடமான அடித்தளம். வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது. கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள், வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களைப் பயிரிட்டார்கள். ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல்

ஹரப்பா – நகர நாகரிகம் Read More »

ஹரப்பா – வாழ்கை முறை

கே.வி.டி (கொற்கை – வஞ்சி – தொண்டி) வளாகம்: பாகிஸ்தானில் இன்றும் கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை. உறை, கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் உள்ளன. எடைக்கற்களும் அளவீடுகளும் நிலத்தை அளக்க வெண்கல அளவுக்கோலை பயன்படுத்தி உள்ளனர். ஹரப்பா நாகரிகப் பகுதிகளிலிருந்து படிகக்கல்லாலான, கனசதுர வடிவ எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எடைக்கற்கள் இரும முறையை உணர்த்துகின்றன. எடையின் விகிதம் இரு மடங்காகும்படி பின்பற்றப்பட்டுள்ளது (1: 2: 4: 8: 16: 32). 16-இன் விகிதம் கொண்ட சிறிய

ஹரப்பா – வாழ்கை முறை Read More »

மொஹஞ்சதாரோ – பெருங்குளம்

பெருங்குளம் இந்த பெருங்குளமானது நன்கு அகன்று, செவ்வக வடிவத்தில் அமைந்திருந்த நீர்த்தேக்கம் ஆகும். குளத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள நடைபாதை வடக்குப்பக்கத்திலும் தெற்குப்பக்கத்திலும் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. குளத்தின் தரைப்பகுதி நீரை உறிஞ்சாமல் இருப்பதற்காக நீலக்கீல் (Bitumen) என்ற பசையால் பூசப்பட்டிருந்தது. சில கட்டுமான அமைப்புகள் தானியக்கிடங்குகளாக அடையாளம் காணப்படுகின்றன. வடபுறத்திலிருந்தும், தென்புறத்திலிருந்தும் குளத்திற்குச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தானியக் களஞ்சியம் இது 168 அடி நீளமும், 135 அடி அகலமும் உடையது. இதன் சுவர்கள் 52 அடி

மொஹஞ்சதாரோ – பெருங்குளம் Read More »

ஹரப்பா – தெருக்களும், வீடுகளும்

தெருக்களும், வீடுகளும் நன்கு திட்டமிடப்பட்ட தெருக்கள், சந்துகள், கழிவுநீர் வசதி ஆகியவை ஹரப்பா நகரங்களின் குறிப்பிடத்தக்க கூறுகள். ஹரப்பா மக்கள் கட்டுமானத்துக்குச் சுட்ட, சுடாத செங்கற்களையும் கற்களையும் பயன்படுத்தினர். தெருக்கள் சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன. தெருக்கள் நேராக அமைக்கப்பட்டிருந்தன. அவை வடக்கு தெற்காகவும், கிழக்கு மேற்காகவும் சென்றன. அவை ஒன்றை ஒன்று செங்கோணத்தில் வெட்டிக்கொள்ளும் படியும் இருந்தன. பெரிய தெருக்கள் 33 அடி அகலமும், சிறிய தெருக்கள் 9 அடிமுதல் 12 அடிவரை அகலம் கொண்டதாகவும் இருந்தன.

ஹரப்பா – தெருக்களும், வீடுகளும் Read More »

இந்திய தொல்லியல் துறை – அகழ்வாராய்ச்சி மேற்கொண்டவர்கள்

இந்திய தொல்லியல் துறை – ASI (Archaelogical Survey of India) 1861 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் என்ற நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது. தமிழக தொல்லியல் துறை 1961 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. வ.எண். இடம் (ம) நகரம் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டவர்கள் 1. மொஹஞ்சதாரோ ஆர்.டி.பேனர்ஜி 2. ஹரப்பா சர்ஜான் மார்ஷல், தயாராம் சானி 3. லோத்தல் டாக்டர். எஸ்.ஆர்.ராவ் 4. காலிபங்கன் டாக்டர்.பி.பி.லால், பி.கே.தபார் 5. ரங்பூர்

இந்திய தொல்லியல் துறை – அகழ்வாராய்ச்சி மேற்கொண்டவர்கள் Read More »

சிந்துவெளி நாகரிகம் மற்றும் ஹரப்பாவின் வரலாறு

சிந்துவெளி நாகரிகம் இந்தியாவின் வடமேற்குப் பகுதியிலும் பாகிஸ்தானிலும் பொ.ஆ.மு. 3000 கால அளவில் தோன்றிய நாகரிகங்களும் பண்பாடுகளும் மொத்தமாகச் சிந்து நாகரிகம் எனப்படும். இந்நாகரிகம் அடையாளம் காணப்பட்ட முதல் இடம் ஹரப்பா என்பதால், இது ஹரப்பா நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும் .அதைவிட தொன்மையானது சிவகங்கையில் வைகை நதியில் அமைந்துள்ள கீழடி ஆகும். நாகரிகம் என்ற வார்த்தை பண்டைய லத்தீன் மொழி வார்த்தையான சிவிஸ் (CIVIS) என்பதிலிருந்து வந்தது. இதன்

சிந்துவெளி நாகரிகம் மற்றும் ஹரப்பாவின் வரலாறு Read More »

தமிழுக்கு – சாகித்ய விருதுகள் மற்றும் ஞானபீட விருதுகள்

தமிழுக்கு சாகித்ய விருதுகள் சாகித்திய அகாதமி விருது சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.   வருடம் புத்தகம் ஆசிரியர் 1955 கட்டுரைகளுக்காக (தமிழின்பம்)  ரா.பி.சேதுப்பிள்ளை 1956 அலை ஓசை கல்கி 1958 சக்கரவர்த்தி திருமகன்

தமிழுக்கு – சாகித்ய விருதுகள் மற்றும் ஞானபீட விருதுகள் Read More »

Sahitya Akademi and Jnanpith award Awards for Tamil Literature

Sahitya Akademi Awards The Sahitya Akademi, India’s National Academy of Letters, is an organization dedicated to the promotion of literature in the languages of India. Founded on 12 March 1954 Presents the annual Sahitya Akademi Award of Rs. 100,000 in each of the 24 languages.   YEAR WORKS AUTHOR 1955 Essay Collection ( Tamil Inbam)

Sahitya Akademi and Jnanpith award Awards for Tamil Literature Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)