- சுதேசி இயக்கத்திற்கு முன்னரே 1902ல் வட்டார மொழியில் கல்வி, எனும் கருத்தை உருவாகிய கழகம் – விடிவெள்ளிக் கழகம் (Dawn Society).
- 1902ல் விடிவெள்ளிக் கழகம் (Dawn Society) எனும் அமைப்பை நிறுவயவர் – சதீஷ் சந்திரா.
- நவம்பர் 5, 1905ல் கல்விக்கான தேசிய கழகம் விடிவெள்ளிக் கழகத்தின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்டது.
- ஆகஸ்ட், 1906ல் வங்காள தேசியக் கல்லூரியும் பள்ளியும் நிறுவப்பட்டன.
- அடிமை நிறுவனங்களிலிருந்து வெளியே வரும்படி மாணவர்கட்கு வேண்டுகோள் விடுத்தவர் – சதிஷ் சந்திரா.
- சமிதி எனப்படுவது – தொண்டர் படை
- சுதேசி இயக்கம் 1905
- இந்திய பணியாளர் சங்கம் 1905
- சூரத் பிளவு – 1907
- புரட்சிகர தேசியவாதம்
- இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress – INC)