- தொடக்ககால தேசியவாதிகளின் காலம் – 1885-1915.
- தொடக்க கால தேசிய தலைவர்கள் சமூகத்தின் உயர் குடிப் பிரிவைச் சேர்ந்தோர் ஆவர்.
- இத்தலைவர்கள் அரசியல் சட்டம் அனுமதித்த வழிகளான மனுகொடுப்பது, மன்றாடுவது, விண்ணப்பம் செய்வது போன்ற முறைகளை மேற்கொண்டதால் “மிதவாத தேசியவாதிகள்” என்னும் புனைப் பெயரை பெற்றனர்.
- நாம் ஒரே நாடாக என்ற கருத்து வடிவம் பெற உதவியவர்கள் தொடக்க கால தேசியவாதிகள்.
- மிதவாத தேசியவாதிகள் உண்மையாகவே இம்மண் சாரந்த காலனிய எதிர்ப்புச் சித்தாந்தத்தையும் தாங்களாகவே தங்களுக்கான ஒரு செயல் திட்டத்தையும் உருவாக்கிக் கொண்டனர்.
- The Medicant Policy – ‘இறைஞ்சுதல் கொள்கை’க்கு உரியவர்கள் – மிதவாத தேசியவாதிகள்.
- “தீவிர தேசியவாதிகள்” என்று அழைக்கப்பட்டவர்கள் – பிபின் சந்திர பால், பாலகங்காதர திலகர், லாலா லஜபதி ராய்.
- இந்திய தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போது அதன் உறுப்பினர்களின் மூன்றில் ஒரு பகுதியனராக இருந்தவர்கள் – பத்திரிகையாளர்கள்.
- இந்தியாவின் குரல் (Voice of India) மற்றும் ராஸ்த் கோப்தார் (Rast Goftar) எனும் இரு பத்திரிக்கைகளைத் தொடங்கி அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றியவர் – தாதாபாய் நௌரோஜி
- பெங்காலி (Bengali) என்னும் செய்திப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் – சுரேந்திரநாத் பானர்ஜி
- கேசரி, மராட்டா ஆகியப் பத்திரிகைகளின் ஆசிரியராகத் திகழ்ந்தவர் – பாலகங்காதர திலகர்
- தேசிய இயக்கத்தில் மத்தியதர வகுப்பினரும் விவசாயிகளும், கைவினைஞர்களும் தெழிளாளர்களும் மிக முக்கியமான பங்கினை வகிக்க முடியுமென திலகர் உறுதியாக நம்பினார்.
- இந்தியாவில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய எதிரப்புக்கு திலகர் அழைப்பு விடுத்தார்.
- 1897ல் “சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை அதை அடந்தே தீருவேன்” என முழங்கியவர் – திலகர்
- 1897 ஜூலை 27ல் திலகர் கைது செய்யப்பட்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124A கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.
- திலகர் காங்கிரசில் தீவிர தேசியவாதிகள் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் கைது செய்யப்பட்டதை மிதவத தேசியவதிகள், தீவிர தேசியவாதிகள் ஆகிய இரு பிரிவினரும் ஒருங்கிணைந்து எதிர்த்தனர்.
- தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகள்
- சம்பரான் இயக்கம், அகமதாபாத், கேதா போராட்டம்
- இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம் – 1915
- தன்னாட்சி இயக்கம் (ஹோம் ரூல்) – 1916
- லக்னோ ஒப்பந்தம் -1916