- லால் – பால் – பால் (Lal-Bal-Pal) எனக் குறிப்பிடப்படும் முப்பெரும் தலைவர்கள் – லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால்,
- தீவிர தேசியவாத தலைவர்களில் செல்வாக்குப் பெற்ற ஆளுமையாகளாக இருந்தவர்கள் – பால கங்காதர திலகர், பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய், அரவிந்த கோஷ்
- சுதேசி இயக்கக் காலப் பகுதியில் தீவிர தேசிய வாதத்தின் மூன்று மையப் புள்ளிகளாகத் திகழ்ந்த இடங்கள் – மகாராஷ்டிரம், வங்காளம், பஞ்சாப்.
- பாரதத்தை வாழ்கின்ற தாயாக நினைத்து கவனம் செலுத்தி ஒன்பது மடங்கு அதிக பக்தியுடன் அவளை வழிபடு” – அரவிந்த கோஷ்
- கதார் கட்சி (Ghadar Movement)
- விடிவெள்ளிக் கழகம் (Dawn Society) – சதீஷ் சந்திரா
- சுதேசி இயக்கம் 1905
- இந்திய பணியாளர் சங்கம் 1905
- சூரத் பிளவு – 1907