கதார் கட்சி (Ghadar Movement)

  • பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பின் தலைவர்சோஹன் சிங் பக்னா.
  • 1913ல் சோஹன் சிங் பக்னாவைத் தலைவராகக் கொண்டு பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பை நிறுவியவர் – லாலா ஹர்தயாள்.
  • பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பின் மற்றொரு பெயர்கதார் கட்சி.
  • கதார் என்றால் பொருள் – கிளர்ச்சி.
  • அமெரிக்கா மற்றும் கனடாவில் குடியேறிய சீக்கியர்களே பெரும்பாலும் கதார் கட்சியில் இடம் பெற்றிருந்தனர்.
  • நவம்பர் 1, 1913ல் பசிபிக் பிரதேச இந்துஸ்தான் அமைப்பு வெளியிட்ட பத்திரிகை கதார்.
  • சான் பிரான்சிஸ்கோவில் கதார் பத்திரிகை பதிப்பிக்கப்பட்டு வெளியானது.
  • பின்னர் உருது, பஞ்சாபி, இந்தி மற்றும் இதர மொழிகளிலும் அது வெளியானது.
  • இந்தியா குடியேறிவர்களுடன் கனடாவில் இருந்து திரும்பிய போது பிரிட்டிஷ் போலிசாருடன் ஏற்பட்ட மோதலில் கோமகடமரு (Comagatamaru) கப்பலின் பயணிகள் கொல்லப்பட்டனர்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!