கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை – ஸ்டேன்ஸ் மில்
- 1896ல் கோயம்புத்தூரில், ஸ்டேன்ஸ் மில் (கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை) நிறுவப்பட்டது.
- ஸ்டேன்ஸ் மில் (கோயம்புத்தூர் நூற்பு மற்றும் நெசவு ஆலை) நிறுவப்பட்ட பின் வேறு எந்த ஆலைகளும் வரவில்லை.
- 1929-37களில் கோயம்புத்தூரில் 29 ஆலைகள் மற்றும் விதை நீக்கும் தொழிற்சாலைகள் தோன்றின.
மதராஸ் சிமெண்ட் ஆலை
- 1904ல் மதராஸ் நகரில் தென்னிந்திய தொழிற்சாலை நிறுவனம் சிமெண்ட் உற்பத்தியைத் தொடங்கியது.
மதுக்கரை சிமெண்ட் தொழிற்சாலை
- 1932ல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரை என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை தொடங்கப்பட்டது.
- மதுக்கரை என்ற இடத்தில் சிமெண்ட் தொழிற்சாலை மாநிலத்திற்கே ஊக்கம் தருவதாயிருந்தது.
சர்க்கரை ஆலை
- 1931-36க்கு இடையில் மாகாணத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை 2ல் இருந்து 11 ஆக உயர்ந்தது.
அரிசி ஆலை மற்றும் சினிமா நிறுவனங்கள்
- 1931-36க்கு இடைபட்ட காலத்தில் அரிசி ஆலைகள், எண்ணெய் ஆலைகள் மற்றும் சினிமா நிறுவனங்களின் பெருக்கமும் அதிகரித்தது
- தேசியத்தின் எழுச்சிக்கான முக்கியக் காரணங்கள்
- ஆங்கிலேய ஆட்சியில் கல்வி
- இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி
- சென்னை வாசிகள் சங்கம் (Madras Native Association – MNA)
- தாதாபாய் நௌரோஜி
Contents show