- முழுமையான சுதந்திரம் வேண்டும் என்று முதன் முதலில் கோரிக்கையை எழுப்பியவர்கள் – புரட்சிகர அமைப்பினர்கள்.
- புரட்சிகர செயல்பாட்டின் தீவிரக் களமாக அமைந்த இடங்கள் – மகாராஷ்டிரா, வங்காளம், பஞ்சாப்.
- 1908ல் தீவிர தேசியவாதம் சரிவுற்று புரட்சிகரச் செயல்பாடுகள் மேலெழுந்தன.
- அக்காரா என்பது உடற்பயிற்சி நிலையங்கள்.
- 1870ல் எஃகினாலான உடலையும் நரம்புகளையும் வளர்ப்பதற்காக பல்வேறு இடங்களில் அக்காரா எனப்படும் உடற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்பட வேண்டும் என விவேகானந்தர் கூறினார்.
- ஆனந்மத்(ஆனந்த மடம்) எனும் நாவலை பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதினார்.
- ஆனந்மத் (ஆனந்த மடம்) நாவலின் ஒரு பகுதியான வந்தே மாதரம் பாடல் சுதேசி இயக்கத்தின் கீதமாயிற்று.
- சுதேசி இயக்கத்தின் கீதம் – வந்தே மாதரம்.
- வங்காளத்துப் புரட்சிகர தேசியவாதிகளால் பரவலாகப் படிக்கப் பெற்றது – ஆனந்மத் (ஆனந்தமடம்) – வந்தே மாதரம்.
- இந்திய தேசிய காங்கிரஸ் (Indian National Congress – INC)
- தொடக்ககால தேசியவாதிகளின் காலம் – 1885-1915
- தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகள்
- சம்பரான் இயக்கம், அகமதாபாத், கேதா போராட்டம்
- இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம் – 1915