இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் (10 TO 11)
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் (2002 – 2007) குறிக்கோள்: வறுமை மற்றும் மக்கள் தொகை வளர்ச்சியைக் குறைத்தல் அடுத்த 10 ஆண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்தது. வேளாண்துறையானது Prime Moving Force என அறிவிப்பு 2010-க்குள் அனைவருக்கும் ஆரம்ப கல்வி 2002-இல் அனைவருக்கும் கல்வி இயக்கம் தொடக்கம் இலக்கு : 8.1 எட்டியது : 7.7 பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டம் (2007-2012) குறிக்கோள்: விரைவான மற்றும் எல்லா துறையிலும் வளர்ச்சி ராஷ்டிரிய […]