Indus Valley Civilization

Harappa – Urban Civilization

Urban Civilization Harappan civilization is said to be urban because of the following reasons. Well-conceived town planning. Astonishing masonry and architecture. Priority for hygiene and public health. Standardized weights and measures. Solid agricultural and artisanal base. Subsistence and Economic Production Agriculture was an important source of subsistence for the Harappans. The Harappans cultivated diverse crops

Harappa – Urban Civilization Read More »

ASI (Archaeological Survey of India) and Archaeologists involved in excavation

The Archaeological Survey of India (ASI) was started in 1861 with Alexander Cunningham as Survey. Its headquarters is located in New Delhi. The Tamilnadu Archaeological Survey was established in 1961 1922 – A 70-foot-high mound is excavated in the larkana district of Sindhi Province (Pakistan) This symbol is called Mohenjo Daro In 1924 the Director

ASI (Archaeological Survey of India) and Archaeologists involved in excavation Read More »

Indus Valley Civilization and History of Harappa

Indus Valley Civilization The civilization that appeared in the northwestern part of India and Pakistan in the third millennium BCE is collectively called the Indus Civilization. Since Harappa was the first site to be identified in this civilization, it is also known as Harappan Civilization. The Indus Civilization represents the first phase of urbanization in

Indus Valley Civilization and History of Harappa Read More »

ஹரப்பா – வீழ்ச்சி

ஏறத்தாழ பொ.ஆ.மு. 1900 இல் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தது. காலநிலை மாற்றம், மெசபடோமியாவுடனான வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி, தொடர்வறட்சியின் காரணமாக ஆறுகள் மற்றும் நீர் நிலைகளின் மறைவு ஆகியவை வீழ்ச்சிக்கான காரணங்களாக வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். படையெடுப்பு, வெள்ளம், ஆறு தன் போக்கை மாற்றிக் கொண்ட நிகழ்வு ஆகிய காரணங்களும் முன்வைக்கப்படுகின்றன. வரலாற்று அறிஞர் கிருஷ்ணா இராஜன் என்பவரின் கருத்துப்படி, பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டதால் மக்கள் நகரங்களை விட்டு வெளியேறியிருக்கலாம். அருட்தந்தை ஹென்றி ஹெராஸ்,

ஹரப்பா – வீழ்ச்சி Read More »

ஹரப்பா – நகர நாகரிகம்

நகர நாகரிகம் ஹரப்பா நாகரிகம் ஒரு நகர நாகரிகம் எனலாம் அதற்கான காரணங்கள் சிறப்பான நகரத் திட்டமிடல் சிறப்பான கட்டிடக்கலை வேலைப்பாடு தூய்மைக்கும், பொது சுகாதாரத்திற்கும் கொடுக்கப்பட்ட அதிக முன்னுரிமை தரப்படுத்தப்பட்ட எடைகள் மற்றும் அளவீடுகள் விவசாய மற்றும் கைவினைத் தொழில்களுக்கான திடமான அடித்தளம். வாழ்வாதாரமும் பொருளாதார உற்பத்தியும் வேளாண்மை முக்கிய ஆதாரமாக விளங்கியது. கோதுமை, பார்லி, அவரை வகைகள், கொண்டைக்கடலை, எள், வெவ்வேறு தினை வகைகள் உள்ளிட்ட பல்வேறு பயிர்களைப் பயிரிட்டார்கள். ஹரப்பா மக்கள் இரட்டைப்பயிரிடல்

ஹரப்பா – நகர நாகரிகம் Read More »

ஹரப்பா – வாழ்கை முறை

கே.வி.டி (கொற்கை – வஞ்சி – தொண்டி) வளாகம்: பாகிஸ்தானில் இன்றும் கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை. உறை, கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் உள்ளன. எடைக்கற்களும் அளவீடுகளும் நிலத்தை அளக்க வெண்கல அளவுக்கோலை பயன்படுத்தி உள்ளனர். ஹரப்பா நாகரிகப் பகுதிகளிலிருந்து படிகக்கல்லாலான, கனசதுர வடிவ எடைக்கற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எடைக்கற்கள் இரும முறையை உணர்த்துகின்றன. எடையின் விகிதம் இரு மடங்காகும்படி பின்பற்றப்பட்டுள்ளது (1: 2: 4: 8: 16: 32). 16-இன் விகிதம் கொண்ட சிறிய

ஹரப்பா – வாழ்கை முறை Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)