அனுசீலன் சமிதிகள்

  • 1902ல் வங்காளத்தில் ரகசிய சங்கங்கள் நிறுவப்பட்டதிலிருந்து புரட்சிகர தேசியவாதத்தின் கதை தொடங்குகிறது.
  • 1902ல் ஜதிந்தரநாத் பானர்ஜி, பரீந்தர் குமார் கோஷ் ஆகியோரால் கல்கத்தாவில் அனுசீலன் சமிதி நிறுவப்பெற்றது.
  • அரவிந்த கோஷின் சகோதரர்பரீந்தர் குமார் கோஷ்
  • 1906ல் புலின் பிகாரி தாஸ் என்பவரின் முயற்சியினால் நிறுவப்பெற்றது – டாக்கா அனுசீலன் சமிதி.
  • நிதி திரட்டுவதற்காக ஆகஸ்ட் 1906ல் சங்பூரில் முதல் சுதேசிக் கொள்ளையை கல்கத்தா அனுசீலன் சமிதி நடத்தியது.
  • 1906ல் ஹேம்சந்திர கனுங்கோ இராணுவப் பயிற்சி பெறுவதற்காக பாரிஸ் சென்றார்.
  • 1908ல் ஹேம்சந்திர கனுங்கோ ஒரு மதச்சார்புப் பள்ளியோடு குண்டுகள் தயாரிப்பதற்கான ஒரு தொழிற் கூடத்தையும் மணிக்தலா பண்ணை வீட்டில்  நிறுவினார்.


அன்னிபெசண்ட்


கதார் கட்சி (Ghadar Movement)


ஆங்கிலேய ஆட்சியில் கல்வி


கிலாபத் இயக்கம் – 1919


சுதேசி இயக்கம் 1905


தாதாபாய் நௌரோஜி


சூரத் பிளவு – 1907

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!