ந. பிச்சமூர்த்தி (15 ஆகஸ்ட் 1900 – 4 டிசம்பர் 1976)
புதுக்கவிதை புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன. பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் ந. பிச்சமூர்த்தி. புதுக்கவிதையின் வெவ்வேறு பெயர்கள் இலகு கவிதை கட்டற்ற கவிதை விலங்குகள் இலாக் கவிதை கட்டுக்குள் அடங்காக் கவிதை ந. பிச்சமூர்த்தி பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து புதுக்கவிதை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் ந. பிச்சமூர்த்தி. எனவே, “புதுக்கவிதையின் தந்தை” என்று ந. பிச்சமூர்த்தி போற்றப்படுகிறார். தொடக்க காலத்தில் […]
ந. பிச்சமூர்த்தி (15 ஆகஸ்ட் 1900 – 4 டிசம்பர் 1976) Read More »