சி. மணி (சி.பழனிச்சாமி)
இடையீடு கவிதையை எழுதியவர் சி. மணி. சி. மணியின் இயற்பெயர் சி. பழனிச்சாமி ஆகும். 1959-ஆம் ஆண்டு முதல் சி. மணியின் கவிதைகள் ‘எழுத்து’ இதழில் தொடரந்து வெளிவந்தன. ‘நடை’ என்னும் சிற்றிதழை நடத்தியவர் சி. மணி. சி. மணி ஆங்கிலப் (English) பேராசிரியராக பணியாற்றினார். சி. மணியின் சிறப்புகள் புதுக கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர் சி. மணி. இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர் சி. மணி. சி. மணி எழுதியுள்ள நூல்கள் ‘தாவோ […]