கலித்தொகை – நல்லந்துவனார்
பாடறிந்து ஒழுகுதல் (கலித்தொகை) – நல்லந்துவனார் அன்பு, அறிவு, பண்பு போன்றவை ஒவ்வொரு மனிதனும் வளர்த்துக்கொள்ள வேண்டிய உயர்குணங்கள். நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் பின்பற்ற வேண்டிய 9 பண்பு நலன்களை கூறுகிறது. கலித்தொகை கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. கலித்தொகை கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல். கலித்தொகை நூற்று ஐம்பது (150) பாடல்களைக் கொண்டது. குறிஞ்சிக்கலி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து (5) பிரிவுகளை உடையது கலித்தொகை. நல்லந்துவனார் கலித்தொகையைத் தொகுத்தவர் நல்லந்துவனார். […]