பெரும்பாணாற்றுப்படை- கடியலூர் உருத்திரங் கண்ணனார்
கலங்கரை விளக்கம் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன் ஆற்றுப்படை இலக்கியம் வள்ளல் ஒருவரிடம் பரிசுப்பெற்றுத் திரும்பும் புலவர், பாணர் போன்றோர் அந்த வள்ளலிடம் சென்று பரிசுப்பெற பிறருக்கு வழிகாட்டுவதாகப் பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியம் ஆகும். ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தரை அழைத்து, யாம் இவ்விடத்தே சென்று இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம்பெற்று வாழ்வாயாக என்று கூறுதல் ஆற்றுப்படை. ஆற்றுப்படை இலக்கியங்கள் கொடை பண்பை விளக்கும் இலக்கியங்களாக இருக்கின்றன. கடியலூர் […]
பெரும்பாணாற்றுப்படை- கடியலூர் உருத்திரங் கண்ணனார் Read More »