டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்
1920களில் ஒடுக்கப்பட்டவர்களின் போராட்டங்களின் மையப் புள்ளியாக டாக்டர் அம்பேத்கர் விளங்கினார். நாட்டின் மையப் பகுதியில் மஹர் சாதியில் ராணுவ வீரரின் மகனாகப் அம்பேத்கர் பிறந்தார். மஹர் சாதியில் 10ம் வகுப்பை நிறைவு செய்த முதலாமவராகத் டாக்டர் அம்பேத்கர் திகழ்ந்தார். அம்பேத்கர் புதிய பத்திரிக்கைகள் மற்றும் அமைப்புகளைத் தோற்றுவித்தார். அம்பேத்கரின் கல்வியும் அவர் பெற்ற பட்டங்களும் 1912ல் அம்பேத்கர் கல்வி உதவித் தொகை பெற்று எல்பின்ஸ்டன் கல்லூரியில் சேர்ந்து பட்டதாரி ஆனார். அம்பேத்கர் பரோடா அரசரின் கல்வி உதவித் […]