இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி அமர்வு – 1931
1930 களில் இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு பெரும் மக்கள் கட்சியாக உருவெடுத்தது. சமூக, பொருளாதார மற்றும் நீதி அடிப்படையில் ஒரு சமத்துவ சமூகத்தைப் பற்றிப் நேருவின் தலைமையின் கீழ் வந்த காங்கிரஸ் பேச ஆரம்பித்தது. பெருமந்த அழுத்தத்தினால் ஏற்பட்ட சமூக-பொருளாதாரத் தேவைகள் கராச்சியின் காங்கிரஸ் அமர்வில் தீவிரமாய் பேசப்பட்டது. காந்தியடிகளின் தலைமையின் கீழ் காங்கிரஸ் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்தது. தனது சட்ட மறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் குத்தகை செலுத்தா மற்றும் வரி […]