TNPSC MATERIAL

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்

காந்தியடிகளின் கொள்கையால் ஈர்க்கப்பட்டுக் காந்தியத்தைப் பின்பற்றியதால் காந்தியக்கவிஞர் என்று நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் அழைக்கப்படுகிறார். தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் நாமக்கல் கவிஞர் கவிஞர் வெ. இராமலிங்கனார் எழுதியுள்ள நூல்கள் என் கதை சங்கொலி மலைக்கள்ளன் நாமக்கல் கவிஞர் பாடல்கள் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முகத் தன்மை கொண்டவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார். நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனாரின் விடுதலை எழுச்சிப்பாடல் கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது ** […]

நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் Read More »

சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம் – அரங்கேற்று காதை – 3

தலைக்கோல் அமைதி மாதவியின் ஆடலரங்கில் தலைக்கோல் வைக்கப்பட்டது தலைக்கோல் போரில், தோற்ற மன்னனுடமிருந்து பறிக்கப்பட்ட அழகு மிக்க வெண்கொற்றக் குடையின் காம்பில் செய்யப்படுவது தலைக்கோல் பாடல் பேரிசை மன்னர் பெயர் புறத்து எடுத்த சீர் இயல் வெண்குடைக் காம்பு நனி கொண்டு. கண்இடை நவமணி ஒழுக்கி, மண்ணிய நாவல்அம்பொலம் தகட்டு இடை நிலம் போக்கிக் காவல் வெண்குடை மன்னவன் கோயில் இந்திர சிறுவன் சயந்தன் ஆக என வந்தனை செய்து, ** வழிபடு தலைக்கோல் புண்ணிய நன்னீர்

சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம் – அரங்கேற்று காதை – 3 Read More »

சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம் – அரங்கேற்று காதை – 2

நாட்டிய அரங்கின் அமைப்பு பாடல்** எண்ணிய நூதலார் இயல்பினில் வழாஅது மண்னகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு ** புண்ணிய கெடுவரைப் போகிய கெடும் கழைக் கண்ணிடை ஒரு சாண் வளர்ந்த்து கொண்டு ** நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும் கோல் அளவு இருபத்து நால் விரல் ஆக, ** எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒரு கோல் உயரத்து உறுப்பினது ஆகி ** உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை வைத்த இடை நிலம் நால் கோல் ஆக

சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம் – அரங்கேற்று காதை – 2 Read More »

சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம்

இந்திர விழா ஊரெடுத்த காதை -மருவூர்ப் பாக்கம் வாணிகமும் தொழிலும் ஒழுங்கு முறையுடன் சிறந்திருந்ததை காட்சிப்படுத்துகின்ற மருவூரப் பாக்கம் பாடல் – 13-39 வண்ணமும் சுண்ணமும் தண் நறுஞ் சாந்தமும் பூவும் புகையும் மேவிய விரையும் பகர்வனர் திரிதரு நகர வீதியும் பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் பட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும் *தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்து கடை அறியா வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்

சிலப்பதிகாரம் – புகார்க் காண்டம் Read More »

சிலப்பதிகாரம் – வாழ்த்துப் பாடல்

சிலப்பதிகாரம் – இளங்கோவடிகள் இயற்கையின் அழகு நிலவின் குளிர்ச்சி, கதிரவனின் வெம்மை, மழையின் பயனையும் போற்றும் வாழ்த்துப் பாடல் பாடல்  *** திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று இவ் அங்கண் உலகு அளித்தலான்** ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான் * * மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல் மேல் நின்று தான்

சிலப்பதிகாரம் – வாழ்த்துப் பாடல் Read More »

ஐம்பெருங்காப்பியம் – சிலப்பதிகாரம் இளங்கோவடிகள்

ஐம்பெருங்காப்பிய முறை வைப்பு – திருத்தணிகை உலா “சிந்தாமணியாம் சிலப்பதிகாரம் படைத்தான் கந்தா மணிமேகலை புனைந்தான் – நந்தா வளையாபதி தருவான் வாசவனுக்கீந்தான் திளையாத குண்டலகேசிக்கும்” – திருத்தணிகை உலா இரட்டைக் காப்பியங்கள் தொடர்நிலைச் செய்யுள் வரியில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை இரண்டும் தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழ்கின்றன. சிலப்பதிகாரம் கோவலன், கண்ணகி, மாதவி வாழ்கையைப் சிலப்பதிகாரம் பாடுகின்றது. சிலப்பதிகாரம் சிறப்பு பெயர்கள் தமிழின் முதல் காப்பியம் உரையிட்ட பாட்டுடைச் செய்யுள் குடிமக்கள்

ஐம்பெருங்காப்பியம் – சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் Read More »

சிறுபாணாற்றுப்படை- 9- நல்லியக்கோடன்

நல்லியக்கோடன் – ஓய்மா நாடு. தின வனம், விழுப்புரம் மாவட்டம் நல்லியக்கோடன் – (111-115) பாடல் என ஆங்கு எழுசமங் கடந்த எழுஉறழ் திணிதோள் எழுவர் பூண்ட ஈகைச் (நல்லியக்கோடன்) செந்நுகம் விரிகடல் வேலி வியலகம் விளங்க ஒருதான் தாங்கிய உரனுடை நோன்தாள் (நல்லியக்கோடன்) ** பாடலின் பொருள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏழு வள்ளல்கள் ஈகை என்னும் பாரத்தை இழுத்துச் சென்றனர் ஆனால் தான் தனியொருவனாக இருந்து அந்த ஈகையின் பாரத்தைத் தாங்கி இழுத்து செல்லும் வலிமை

சிறுபாணாற்றுப்படை- 9- நல்லியக்கோடன் Read More »

சிறுபாணாற்றுப்படை- 8- ஓரி

ஓரி (வல்வில் ஓரி) – கொல்லி மலை, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை -ஓரி (107-111) பாடல் நளிசினை நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்துக் குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த (ஓரி) காரிக் குதிரைக் காரியொடு மலைந்த ஓரிக் குதிரை ஓரியும் * பாடலின் பொருள் சொறிவான கிளைகளில் மணம் வீசும் மலர்கள் நிறைந்த. சுரபுன்னை மரங்கள் சூழ்ந்த சிறிய மலை நாட்டைக் கூத்தர்க்குப் பரிசாக வழங்கியவன் ஓரி என்னும் வள்ளல். காரி என்னும் வலிமை

சிறுபாணாற்றுப்படை- 8- ஓரி Read More »

சிறுபாணாற்றுப்படை- 7 – நள்ளி

நள்ளி (நளிமலை நாடன்) – நெடுங்கோடு மலை, ஊட்டி, உதகமண்டலம், கோவை மாவட்டம் நளிமலை – நள்ளி – (103-107) பாடல் கரவாது நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம் முட்டாது கொடுத்த முனைவிளங்கு தடக்கைத் (நள்ளி) துளிமழை பொழியும் வளிதுஞ்சு நெடுங்கோட்டு நளிமலை நாடன் நள்ளியும் சொல்லும் பொருளும் கரவாது – மறைக்காது துஞ்சு – தங்கு பாடலின் பொருள் நள்ளி என்னும் வள்ளல், தன்னிடம் உள்ள பொருட்செல்வத்தை இல்லையென்னாது நட்புக் கொண்டவர் உள்ளம் மகிழ்ச்சி அடையுமாறு

சிறுபாணாற்றுப்படை- 7 – நள்ளி Read More »

சிறுபாணாற்றுப்படை- 6- அதியமான் நெடுமான் அஞ்சி

அதியமான் நெடுமான் அஞ்சி – தகடூர், பூரிக்கல், தருமபுரி மாவட்டம் (ஔவைக்கு பூரிக்கல் நெல்லிக்கனி) தகடூர் – அதிகன்-(99-103) பாடல் மால்வரைக் கமழ்பூஞ்சாரல் கவினிய நெல்லி அமிழ்து விளை தீங்கனி ஒளவைக்கு ஈந்த (அதிகன்) உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல் அரவக் கடல் தானை அதிகனும் சொல்லும் பொருளும் மால்வரை – பெரியமலை, கரியமலை பாடலின் பொருள் நறுமணம் கமழும் பெரிய மலைச்சாரலில் இருந்த அழகுமிக்க நல்லி மரத்தின் கனி, உயிர் நிலைபெற்று வாழ உதவும் அமுதத்தின்

சிறுபாணாற்றுப்படை- 6- அதியமான் நெடுமான் அஞ்சி Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)