TNPSC MATERIAL

கம்பராமாயணம் -கம்பர்

கம்பராமாயணம் கம்பர். இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி “இராம அவதாரம்” எனப் பெயரிட்டார். கம்பனது கவிநலத்தின் காரணமாக “இராம அவதாரம்”, “கம்பராமாயணம்” என வழங்கப்பெறுகிறது. கம்பராமாயணம் ஆறு (6) காண்டங்களை உடையது. கம்பராமாயணத்தில் உள்ள 6 காண்டங்கள் அயோத்தியா காண்டம் ஆரணிய காண்டம் கிட்கிந்தா காண்டம் பால காண்டம் யுத்த காண்டம் சுந்தர காண்டம் கம்பராமாயணப் பாடல்கள் சந்த நயம் மிக்கவை. பல்வேறுவிதமான பண்புகளை அடிப்படையகாக் கொண்ட பாத்திரங்களால் படைக்கபட்டிருக்கிறது கம்பராமாயணம் கம்பர் கம்பர் சோழ நாட்டுத் […]

கம்பராமாயணம் -கம்பர் Read More »

இராவண காவியம் – புலவர் குழந்தை

இராவண காவியம் இராவண காவியம் ஆசிரியர் புலவர் குழந்தை. 20ம் நூற்றாண்டில் தோன்றிய தனித்தமிழ்ப் பெருங்காப்பியம் இராவண காவியம். இராவண காவியம் ஐந்து (5) காண்டங்களையும் 3100 பாடல்களையும் கொண்டது. இராவண காவியத்தில் உள்ள ஐந்து காண்டங்கள் தமிழகக் காண்டம் இலங்கைக் காண்டம் விந்தக் காண்டம் பழிபுரி காண்டம் போர்க் காண்டம் இராமாயணத்தில் எதிர் நிலை மாந்தராகப் படைக்கப்பட்ட இராவணனை முதன்மை நாயகனாகக் கொண்டு இயற்றப்பட்டது இராவண காவியம். இராவண காவியத்தில் பாடப்பட்ட ஐந்தினை வரிசை –

இராவண காவியம் – புலவர் குழந்தை Read More »

திரிகடுகம் – நல்லாதனர்

திரிகடுகம் திரிகடுகம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். திரிகடுகம் நூலின் ஆசிரியர் நல்லாதானர். மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல் திரிகடுகம். திரி – மூன்று, கடுகம் – காரமுள்ள பொருள். சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றினால் ஆன மருந்துக்கு பெயர் திரிகடுகம். திரிகடுகம் – சுக்கு, மிளகு, திப்பிலி என திவாகர நிகண்டு கூறுகிறது. சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் 3ம் உடல் நோயைத் தீர்ப்பான மூன்று காரமுள்ள பொருட்கள் போன்று உள்ளந்தின் நோயைத் தீர்க்கும்

திரிகடுகம் – நல்லாதனர் Read More »

நான்மணிக்கடிகை – விளம்பி நாகனார்

நான்மணிக்கடிகை நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. நான்மணிக்கடிகை ஒரு நீதி நூல் நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பி என்ற ஊரில் பிறந்த நாகனார் ஆவார். நான்மணிக்கடிகை நூல் (நான்காம்) 4ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது ஆகும். தொல்காப்பியர் கூறும் அம்மை என்ற வனப்பிற்கு உரியது நான்மணிக்கடிகை நூல். நான்கு + மணி + கடிகை – நான்மணிக்கடிகை கடிகை என்பதற்கு துண்டு, ஆபரணம், தோள்வளை என்று பொருள். நான்கு மணிகளின் துண்டுகள் இணைந்த மாலை போல நான்கு நீதி மணிகளால்

நான்மணிக்கடிகை – விளம்பி நாகனார் Read More »

இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

இனியவை நாற்பது இனியவை நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார். இனியவை நாற்பது நூலில் மொத்தம் 41 பாடல்கள் (1 + 40) உள்ளன. இவை இவை இனிமை பயப்பவை என (நாற்பது) 40 பாடல்களில் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர்பெற்றது. இனியவை நாற்பது நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன. இனியவை நாற்பது நூல் வெண்பா வகையால் எழுதப்பட்டுள்ளது. பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன்

இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார் Read More »

இன்னா நாற்பது – கபிலர்

இன்னா நாற்பது இன்னா நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.. இன்னா நாற்பது நூல் அறக்கருத்துக்களை பற்றி கூறுகிறது. இன்னா நாற்பது நூலின் ஆசிரியர் கபிலர். ஒவ்வொரு கருத்தின் முடிவிலும் “இன்னா” எனக் கூறப்படுவதால் இன்னா நாற்பது என்றழைக்கப்படுகிறது. இன்னா- துன்பம் துன்பம் கொடுக்கும் செயல்களை தொகுத்துக் கூறும் நூல் இன்னா நாற்பது. எவை எவை இன்னாதவை என இன்னா நாற்பது பாடல்கள் எடுத்துரைக்கின்றன. இன்னது இன்னது இன்னா என (நாற்பது) 40 பாடல்களில் கூறுவதால் இன்னா இன்னா

இன்னா நாற்பது – கபிலர் Read More »

முதுமொழிக்காஞ்சி – மதுரைக் கூடலூர் கிழார்

முதுமொழிக்காஞ்சி முதுமொழிக்காஞ்சி நூலின் ஆசிரியர் மதுரைக் கூடலூர்க் கிழார். முதுமொழிக்காஞ்சி பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள், ஒன்று. முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சி திணையின் துறைகளுள் ஒன்று. உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்துக்கூறி கற்போரின் குற்றங்களை நீக்கி அறம் பொருள் இன்பங்களை அடைவதற்கான வழிமுறைகளை கூறுகிறது முதுமொழிக்காஞ்சி. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அறவுரைக்கோவை எனவும் முதுமொழிக்காஞ்சி வழங்கப்படுகிறது. ஆத்திச்சூடியின் முன்னோடி என அழைக்கப்படுவது முதுமொழிக்காஞ்சி, முதுமொழி மூத்தோர் சொல். /காஞ்சி – மகளிர் இடையணி. மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக்காஞ்சி

முதுமொழிக்காஞ்சி – மதுரைக் கூடலூர் கிழார் Read More »

ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். ஆசாரக்கோவை என்பதற்கு நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு என்பது பொருள். ஆசாரக்கோவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஆசாரக்கோவை நூறு 100 வெண்பாக்களைக் கொண்டது பெருவாயின் முள்ளியார் ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார். பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் கயத்தூர்  – ஆசாரக்கோவை பாடல் நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும் சொல்லிய ஆசார வித்து  – பெருவாயின்

ஆசாரக்கோவை – பெருவாயின் முள்ளியார் Read More »

மூதுரை-ஒளவையார்

மூதுரை – கல்வியே அழியாச் செல்வம் ஒளவையார்  நீதி நூல்கள் தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதி நூல்கள் தோன்றின. நீதி நூல்கள் பதினெண் கீழக்கணக்கு எனத் தொகுக்கப்பட்டுள்ன. மூதுரை மூதுரை நூலின் ஆசிரியர் ஔவையார். மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள். சிறந்த அறிவுரைகளைக் கூறுவதால் இந்நூல் மூதுரை எனப் பெயர் பெற்றது. மூதுரை நூலில் முப்பத்தொரு (31) பாடல்கள் உள்ளன. ஒளவையார் மூதுரை நூலின் ஆசிரியர் ஒளவையார். ஒளவையார் இயற்றியுள்ள

மூதுரை-ஒளவையார் Read More »

ஏலாதி – கணிமேதாவியார்

ஏலாதி ஏலாதி பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ஏலாதி நூலின் ஆசிரியர் கணிமேதாவியர். தமிழருக்கு அருமருந்து போன்றது ஏலாதி. (நான்கு) 4 அடிகளில் (ஆறு) 6 கருத்துகளை சொல்கிறது ஏலாதி. உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல் ஏலாதி. உடல் நோயை தீர்க்கும் ஆறு மருந்து பொருட்கள் போன்று மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும் ஆறு கருத்துக்களை கூறும் நூல் ஏலாதி. ஏலாதி நூல் கூறும் (ஆறு) 6 மருந்துப் பொருள்

ஏலாதி – கணிமேதாவியார் Read More »

error: Content is protected !!
Open chat
உதவிக்கு
TNPSC EXAM MACHINE TEST BATCH தொடர்பான தகவல் இங்கு அளிக்கப்படும். (PRELIMS + MAINS)