சிறுபாணாற்றுப்படை- 5- ஆய்
ஆய் அண்டிரன் – பொதிய மலை, அகத்தியர் மலை, நெல்வேலி குற்றாலம், பாபநாசம் பொதியமலை ஆய் -(95-99) பாடல் நிழல் திகழ் நீலம், நாகம் நல்கிய கலிங்கம் ஆலமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த (ஆய்) சாவந் தாங்கிய, சாந்துபுலர் திணிதோள் ஆர்வ நன்மொழி ஆயும் சொல்லும் பொருளும் நிழல் – ஒளி வீசும் நீலம் – நீலமணி நாகம் – சுரபுன்னை, நாகப்பாம்பு ஆலமர் செல்வன் – சிவபெருமான் அமர்ந்தனன் – விரும்பினன் சாவம் – வில் […]